Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ‘தாது விருத்தி

40 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகைகள் கலந்த பாலில் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டுவந்தால்…

40 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகைகள் கலந்த பாலில் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டுவந்தால்... 40 நாட்கள் தொடர்ந்து மூலிகைகள் கலந்த பாலில் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டுவந்தால்... மூலிகைகளின் முக்கியத்துவத்தை நம் நமது முன்னோர்கள் கண்டறிந்து, நம் அன்றாட (more…)

ஆண்மை குறைவு நீங்கி, தாது விருத்தியடைய . . .

ஆண்மைக் குறைவு: * மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1- டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண் மை வீரிய உணர்வு உண்டா கும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தி யாகும். * அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)