Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாது

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் - அறிந்து கொள் புரிந்து கொள் ந‌மது பாரம்பரியமாய் கடைபிடித்து வருவதும், நமது சித்தர்களால் கண்டறியப்பட்ட‍துமான சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள‍து. அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை. அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான் நோய்கள் வருகின்ற• அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம். 1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும். => தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #நிணநீர் , #இரத்தம், #தசை, #கொழுப்பு, #எலும்பு, #மஜ்ஜை , #சுக்கிலம், #நோய், #வியாதி, #நோய்_எதிர்ப்பு_சக்தி, #தாது, #தாதுக்கள், #சித்தம், #சி

முருங்கை பிசினுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால்

முருங்கை பிசினுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கை பிசினுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கை மரத்திலிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் பிசின், பல நோய்களை குணப்ப‍டுத்தும் மாத்திரைகளாகவும், (more…)

ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய வழி

ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍வும் எளிய வழி ஆண்களுக்கு ஆண்மைசக்தியை அதிகரிக்க‍வும், தரமான விந்து உற்பத்தி அதிகரிக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள் உண்டு. இதற்கு நீங்கள் எந்த மருத்து வரையும் தேடி ஓட (more…)

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍வும், தாது விருந்திக்கும் . . .

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ . . . *மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டு க் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உண ர்வு உண்டாகும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகு ம். *அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை (more…)

ஆண்மை குறைவு நீங்கி, தாது விருத்தியடைய . . .

ஆண்மைக் குறைவு: * மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1- டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண் மை வீரிய உணர்வு உண்டா கும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தி யாகும். * அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை (more…)

விந்து விருத்திக்கு முருங்கைப் பூ!

முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்பு கள் அலாதியா னது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக் கூடிய சக்தி முரு ங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாது காக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்த த்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந் தாகப் பயன் படுகிறது. உடல்சூடு தணிய சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இரு க்கும். உடலைத் தொட்டால் (more…)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)