தான் தந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட நடிகை தமன்னா!
கேடி, கல்லூரி திரைப்படங்கள் மூலம் அறி முகமாகி, பின் தொடர்ச்சியாக பல திரைப்ப டங்களில் நடித்து, தென் மாநில சினிமாவை யே தனது கவர்ச்சியாலும், அபார நடிப்பாலு ம் கலக்கி எடுத்தவர் நடிகை தமன்னா, அதே வேகத்தில் பாலி வுட்டிலும், ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங் கினார். ஆனா ல், அப்படம் தமன்னாவுக்கு அதிர்ச்சி தோல் வியை கொடுத்தது. இருப்பினும், அவரது கவர்ச்சி காரணமாகவே, சில வாரங்கள் அப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்ததாம். அதனால், மீண்டும் அவருக்கு அக்ஷய் குமார், சயீப் அலிகான் போன்ற, (more…)