Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தான்

விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ 5 தோஷங்கள் இருந்தால்

விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ ஐந்து தோஷங்கள் இருந்தால்... விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ ஐந்து தோஷங்கள் இருந்தால்... அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. யோகியர்களின் ஆன்மீக (more…)

ஜெயலலிதாதான் துணை முதலமைச்ச‍ர்! – நடராஜன் தந்திரம்!-வெளிவராத பகீர் தகவல்! -வீடியோ

ஜெயலலிதா தான் துணை முதலமைச்ச‍ர்! - நடராஜன் தந்திரம்!- வெளி வராத பகீர் தகவல்! - வீடியோ ஜெயலலிதாதான் துணை முதலமைச்ச‍ர்! - நடராஜன் தந்திரம்!- வெளி வராத பகீர் தகவல்! - வீடியோ ஜெயலலிதாவை துணை முதலமைச்ச‍ர் பொறுப்பில் அமரவைக்க‍ (more…)

பணிந்தார் பன்னீர்செல்வம்; சாதித்தார் சசிகலா! – ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . .

பணிந்தார் பன்னீர்செல்வம்; சாதித்தார் சசிகலா!- ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . . பணிந்தார் பன்னீர்செல்வம் சாதித்தார் சசிகலா - ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . . மறைந்த முன்னாள் முதலமைச்ச‍ர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், செப்டம்பர் 22இல் அப்போலோ மருத்துவமனையில் (more…)

திருமால், கூர்ம அவதாரம் எடுக்க‍க் காரணமே… துர்வாச முனிவரின் சாபம்தான்! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

திருமால், கூர்ம அவதாரம் எடுக்க‍க் காரணமே... துர்வாச முனிவரின் சாபம்தான்! - அரியதோர் ஆன்மீகத் தகவல் திருமால், கூர்ம அவதாரம் எடுக்க‍க் காரணமே... துர்வாச முனிவரின் சாபம்தான்! - அரியதோர் ஆன்மீகத் தகவல் இந்திரன் ஒருமுறை ஐராவதம் என்ற யானைமேல் பவனிவந்தான். எதிரே வந்த (more…)

சாதாரண‌ காந்தியை 'மகாத்மா' காந்தியாக‌ வாழவைத்தது கோட்சேதான்! (அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்)

காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) "காந்தியை வெள்ளைக்காரன் கூட உயிரோடு தான் வைத்திருந்தான். நாம் தான் சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் (more…)

அப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி

அப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி ??? அப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி ??? க‌டந்த 2015 ஆண்டு, ஜூலை மாதம் 27ஆம் தேதி, மேகாலயாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் (more…)

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்! – உணர வேண்டிய உன்ன‍த வரிகள்!

உங்களது அடையாளமே உங்க ஆளுமைதான்!! - உணர வேண்டிய உன்ன‍த வரிகள்! ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை... நாம் நம்மி டையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே (more…)

'ரூபாமஞ்சரி' நடிக்க‍ மறுத்த‍ 'அந்த‌க் காட்சி'யில், தான்நடித்து இயக்குநரை குஷிப்படுத்திய‌ 'ஓவியா'!

நடிகை ரூபா மஞ்சரி நடிக்க‍ மறுத்த‍ அந்த‌க் காட்சியில் தான் நடித்து இயக்குநரை குஷிப்படுத்திய‌ நடிகை ஓவியா! நடிகை ரூபா மஞ்சரி, திரு திரு துறு துறு படத் தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் . அதன் பின் நான் திரைப்படத்தி ல் நடித்தார். அதனைத்தொடர்ந்து சிவப்பு, யாமிருக்க பயமே ன் போன்ற திரைப்படங்களில் தற்போது (more…)

தாம்பத்ய உறவுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம் ‘படுக்கை அறைதான்’!

துணையுடனான தாம்பத்ய உறவைக்கூட சில குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கொள்ள வே ண்டும் என்கின்றனர் நிபு ணர்கள். படுக்கை அறையை மட்டுமே உறவி ற்கு ஏற்ற இட மாக நினைக்காமல் சந்தோச சமாச்சாரத்திற்கும் சில் காதல் மொழி பேசிடவும் சில இடங் களை பட்டியலிட்டுள்ளனர். உன் சமையலறையில்… சமையல் அறைதான் மையலுக்கு ஏற்ற முக்கியமான (more…)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம் இணைப்பு

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது. 1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப் பட்டிருக்கின்றன. ஆனால் (more…)

“இந்த‌ இரண்டும்” தான் எனக்கு அழகு!” – நடிகை திரிஷா அதிரடி

த்ரிஷா, வெள்ளித் திரையில் அடி எடுத்து வைத்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன் னும், பிசியா கவே இருக்கிறார். சினிமாவு க்கு வந்த புதிதில் இருந்ததை போலவே, இப்போதும், தன் அழகை, பாதுகாத்து வரு கிறார். உங்கள் அழகின் ரகசியம் என்ன என, அவரிடம் கேட்ட போது, தினமும், உடற் பயிற்சி செய்தால், உடல் அமைப் பை, கட்டுக்கோப்பாக பராமரிக்கலாம். கடந்த, 10 ஆண்டுகளாக, என் உடல் எடையை, (more…)

“விவாகரத்தும் ஒரு விதத்தில் விபச்சாரம்தான்!”

திருமணத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மை யை இருவரும் வளர் த்துக்கொண்டு, உள்ள‍த்த‍ளவில் உடலளவிலும் ஒருங்கி ணைந்து இல்ல‍றத்தை நல்ல‍றமாக கொண்டு சென்று, அதை தங்களது சந்த்தி யினருக்கும் பரிசாக கொடுக்க‍ (more…)