Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தான்

அன்று “அவனது” அம்மா சொன்னது பிற்காலத்தில் உண்மையாயிற்று

அந்தச் சிறுவன் மேடைப் பாடகியான தன் அம்மாவுடன் இசை நிகழ்ச்சிக்குச் சென்றான். மேடையில் பாடத் தொடங் கிய அவன் அம்மாவின் குரல் திடீரெ ன்று கரகரப்பாகி விட்டது. தொ டர்ந்து பாடமுடியாமல் கீழே இற ங்கிவிட்டாள். சட்டென்று அந்தச் சிறு வன் மேடையில் ஏறி தனக்குத் தெரிந்த பாடலை இனி மையாகப்பாடினான். அவனை உற்சாகப் படுத்த சில்லரைகளை மேடையை நோக்கிப் பார்வையாளர்கள் வீசினார் கள். உடனே பாடுவதை நிறுத்திய அவ ன், 'கொ ஞ்சம் பொறுங்கள்’ என்றபடி மேடையில் வீசப்பட்ட (more…)

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

‘மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய நாட் டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத் ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டு ள்ளன. நமது உட லிலுள்ள ஒவ்வொரு அ ணுவும் காம அணுக்கள்தான். ஆண் -பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே (more…)

பெண் என்பவள் ஒரு புத்தகம்தான்!!!

நம்ம ஊர் சினிமாக் கவிஞர்கள் பலரும், பெண்ணை புத்தகமாக வர் ணித்து ஏகப்பட்ட கவிதைகளை ஏக்கர் கணக்கில் எழுதியுள்ளனர். இதற்கு விம ர்சனங்களும் கூட எழுந்துள்ளன. ஆனால் நிஜமாகவே பெண் ஒரு புத்தகம் தான். அவரது முகத்தைப் பார்த்து நிறைய படிக்கலாம் என்கிறது நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடி வு. பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுக ளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கி றாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவு ள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட மேட்டர் களை ஒரு பெண்ணின் (more…)

செக்சோம்னியா, ஒரு வினோதமான செக்ஸ்!

உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்ப டும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோ ம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதா வது, உறக்கக் குறைபாடு ள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு வித குறைபாடு. இத் தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம் னியா குறைபாட்டினால் (more…)

தாம்பத்தியத்தின் முதல் எதிரியே தேவையற்ற பயம்தான்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்  வளவாக நாட்டமிருக் காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வய தில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த விதமும் செக் ஸ் என்றாலே பெண்களி டம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின் றன. உறவைப் பற்றிய தவறான மனப் பான்மை, தேவை யற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் (more…)

“வேலாயுதம்’ படத்தில், விஜய்-க்கு தங்கையா நடிச்சிருக்கேன்”: ச‌ரண்யா மோகன் பேட்டி

“நான் சினிமாவுக்கு வருவேன் என்று கனவுல கூட நினைச் சதில்லை. ஆனால் சினி மாவுக்குள்ளே வந்ததும் இந்த மாதிரியான கதா பாத்திரங்களில் எல் லாம் நடிக்கணும்னு கனவும் கண்டதில்லை. நான் கன வு காணாமலே எனக்கு நல்ல கதா பாத்திரங்கள் அமைந்துவிட்டது. என க்கு கனவு பாத்திரம் என் று எதுவும் கிடையாது. என்னுடைய நடிப்புத் திறமையை (more…)

தான் இறந்த காட்சியை பார்த்து, கதறி அழுத நடிகை பியா

"கோ" வில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிபவராக, இயல் பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் பியா. கோவா, பொய் சொல்ல போறோம், ஏகன், பலே பாண்டியா இந்த படங்களில் எல்லாம் வித்யா சமாக நடித்து இருந் தாலும், கோ படம் பிரிவியூ பார்த்து விட்டு தான் இறந்த காட்சியை திரையில் பார்த்தவுடன் கதறி அழுதிரு க்கிறார். இவரது தலைமுடி கொஞ்சம் வித்யா சமாக இருந்தாலும், தற்போது கிராமத்து கதைகளில் பாவா டை தாவணி யோடு நடிக்க ரொம்பவே (more…)

ப்ருத்வி. நேர்ல பார்க்கட்டும் , வச்சுக்கிறேன்: ப்ரியாமணி

ராதாமோகன்-பிரகாஷ்ராஜ் அண்கோவின் செல்லப்பிள்ளை தான் ப்ருத்விராஜ். சமீபத்தில் ஒரு பத்திரி கை நிருப ரை திருமணம் செய்து கொண்டார் ப்ருத்வி. இந்த காதலை அவர் தனது நெருங் கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் மறை ந்திருந்தாராம் இத்தனை நாளும். திருட்டு ப்பய... நம்ம கிட்ட கூட சொல்லவே இல்லை யே என்று சமீபத்தில் ஒருவரிடம் (more…)

உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்டதுதான் வாழ்க்கை

சிறு வயது குழந்தைகளை பாருங்கள் எப்போதும் கலகலப்பாக இருப் பார்கள் துன்பம் தருகின்ற அனுபவங் களை யெல் லாம் மனதில் வைத் திருக்க மாட்டார்கள் சந்தோ ஷமான அனுபவங்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி மகிழுகி றார்கள் வாலிப வயதை தாண்டிய இளைஞர்களை பாரு ங்கள் எதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எதை யாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் கார ணம் பீலிங் அதிலும் லவ் பீலிங் வந்து விட்டால் அது படுத்துகிற பாடில் அப்படியே உருகி போய் விடுகிறார்கள் கண நேரமும் இடைவெளி இல்லாமல் அவளின் (more…)

அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் விவேக்

இதைவிட ஒரு பெரிய கவுரவம் நடிகர் விவேக்குக்கு வந்துவிடப் போவதில்லை. இதை தனது நண்பர்கள் அத்தனை பேரிடமும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவ ர். அப்படியென்ன பொல்லாத விஷயம் நடந்துவிட்டது? பெங்களூருவில் இயங்கி வரும் மிகப்பெரிய அறிவியல் கழகத்தின் சிறப்பு விருந் தினராக அழைக்கப் பட்டிருக் கிறார் நடிகர் விவேக்! நடிகர் நடிகைகளை கல்லு£ரி விழாக் களுக்கு அழைப்பதெல்லாம் சமுதாயத்தில் (more…)

உடலை நேசி: நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண் மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி. அதிக எடை இதற்கு முக்கி யமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பர ங்கள், தொலைக்காட்சியும், திரை ப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல் களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப் பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar