Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாமரை

உங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்க தாமரை மணிமாலை

உங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்க தாமரை மணிமாலை

உங்கள் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்க தாமரை மணிமாலை பொருளாதார வளர்ச்சி உச்சம் பெற்றால்தான் அந்த வீடும் நலம் பெறும் உறவுகளும் முன்னேற்றம் காண்பர். அதற்கு ஒரே வழி தாமரை மணிமாலைதான். தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல அந்த விஷயங்களே நடக்கும். தீய தடைகள் ஏதும் நிற்காது. பாசிட்டிவான விஷயங்கள் நடந்தால் அனைத்திலும் முன்னேற்றம் தானே. அப்போது பொருளாதாரத்தின் வளர்ச்சி உச்சத்தில் தானே இருக்கும். நம்பிக்கை இல்லாமல் செய்தால் வெற்றி கிடைக்காது. தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் என்பதால்தான் அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் தாமரை மணிமாலை. லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மணி மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும். இயற்கையில் கி

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் -  புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)
சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! க‌டந்த மாதம் 31 ஆம் தேதியிலிருந்து எதிர்வரும் 5 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் பெருவாரியான (more…)

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”) தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு! அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன். மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் (more…)

காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள காதல் மயக்கம் தரும் 5 வகைப் பூக்கள்

நமது முன்னோர்கள், எதைச் செய்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் பார் ப்பதுண்டு என்று முந்தைய பகுதியி ல் அறிந்தோம். அது போலவே அவ ர்கள், தங்கள் மனதையும் நன்றாக ப் பழக்கி இருந்தார்கள். அதனால் செக்சைப் பொறுத்தவரையில், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று தேர்ந்திருந்தார்கள். காமசூத்திரத்தில் சொல்லப்பட்டுள் ள வசியச்சக்கரம், ஏ, ஐ, அ, இ, உ- என்ற 5 எழுத்துக்களைக்கொண்டது. மேற்படி (more…)

இறைவனை வணங்க சிறந்த பூ எது ?

குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்.  இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன் னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவத ற்காகக் கபிலர் இப்பாட லைப் பாடினார். பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண் டு. குறிஞ்சிப் பாட்டின் தலை வி, தனது தோழியுடன் நீராடி மகிழ்கிறாள். பலபூக்களைப் பறி த்துப் பாறையில் குவிக்கிறாள். அதில் (more…)

பேயை ஒழிப்பதற்கு பிசாசுடன் கூட்டு வைக்கலாமா சீமான் ? தாமரை கேள்வி

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரை கடிதம்! இயக்குனர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். இனியவளே படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர் களும் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழை ப் பற்றியதாக, தமிழினம் பற்றிய தாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசி க்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வு களை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வி யோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கி ணைத்தது, இணைப்பது மொழி இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்! திரைக்கலைஞர்களாக இருந்

தியானம் செய்வது எப்படி ? –

தியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக்கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும்.  தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வர். ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. மான் தோல் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். அமர்ந்த மான் தோல், புள்ளி இல்லாத மான் தோலாக இருக்க வேண்டும்.  மான் தானாக இறந்திருக்க வேண்டும். அதனுடைய தோல் தான் ஜெபத்துக்கு உகந்தது; வேட்டையில் கொல்லப்பட்ட மான் தோல், ஜெபத்துக்கு உதவாது. புள்ளி இல்லாத மான் தோலை, கிருஷ்ணா ஜனம் என்பர். இதுதான் உகந்தது. ஜெபம் செய்ய நதிக்கரை, தேவாலயம், புனித தலங்கள், சு
This is default text for notification bar
This is default text for notification bar