Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பத்தியத்தின்

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா?

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா? அதை முத லில் தெரிந்து கொண்டு பின்பு படிப்படியா க முன்னேறுங்கள். சரி இந்த தாம்பத்தி ய த்திய உறவின்போதோ அல்ல‍து சாதாரண நேரங்களிலோ, உங்கள் துணையை அடி க்கடி கட்டிப்பிடித்து முத்த‍மிடுங்கள், அவ ர்களை நீங்கள் பாராட்டுவதாக இருந்தா ல், அதிக பரிசாகவும், அவர்கள் ஏதேனும் ஒருபிரச்சனையில் சிக்கி யிருக்கும்போது, நீங்கள் கொடுக்கும் ஒரு (more…)

தாம்பத்தியத்தின் போது தவிர்க்க வேண்டியவை!!

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று கூறினாலும், படுக்கையறையில் சில விசயங் களைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகை யில், தாம்பத்திய உறவிர்க்குப்பின் தவிர்க்கவேண்டியவை களாக பாலியல் நிபுணர்களால் கூறப்பட் டவை…. உடனே தூக்கத்தில் விழுவது: தம்பதியர் பலருக்கு (more…)

செக்சோம்னியா, ஒரு வினோதமான செக்ஸ்!

உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்ப டும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோ ம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதா வது, உறக்கக் குறைபாடு ள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு வித குறைபாடு. இத் தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம் னியா குறைபாட்டினால் (more…)

தாம்பத்தியத்தின் முதல் எதிரியே தேவையற்ற பயம்தான்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்  வளவாக நாட்டமிருக் காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வய தில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த விதமும் செக் ஸ் என்றாலே பெண்களி டம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின் றன. உறவைப் பற்றிய தவறான மனப் பான்மை, தேவை யற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar