Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பத்தியத்தில் ஈடுபடும்

தாம்பத்திய உறவால் குணமாகும் நோய்கள்!

செக்ஸ் என்பது உடலியல் ரீதியான மகிழ்ச்சியை மட்டும் அளிக்கவில் லை. அது ஆரோக்கியத்தோடும் தொ டர்புடையது என்கின்றனர் நிபுணர்க ள். தம்பதியரின் தாம்பத்ய உறவின் மூலம் ஒற்றைத்தலைவலி, மாத விலக்கு பிரச்சினை, ஆஸ்துமா உள் ளிட்ட பல நோய்கள் குணமாகிற தாம். எனவே பெண்களுக்கு உடல்ரீதியாக வும், உளரீதியாகவும் நன் மை தரும் செக்ஸ் என்னென்ன நோய்களை குண ப்படுத்துகிறது என்று பட்டியலிட்டுள் (more…)

இதய நோயாளிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் கவனிக்க‍ வேண்டிய சில விஷயங்கள்

ரத்தக் குழாய் அடைப்பினால் இருதயம் பாதிக்கப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையில்லாத “அஞ்சியோ – ப்ளாஸ்டி” செய்து கொண்டவர்கள், உடலுறவு கொ ள்ளும்முன் சில விஷயங் களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை • நீங்கள் களைப்பாக இருக்கும் போதும், அதிக அளவு ‘விருந்து’ சாப் பாட்டிற்கு பிறகும் உடலுறவு வேண்டாம். ‘டென்ஷனாக’ இருக்கும் போதும் வேண்டாம் • அணைப்பது, முத்தமிடுவது போன்றவைகள்கூட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar