தாம்பத்தியத்தில் பெண்களுககென்றே ஏற்படும் சில பிரத்யேக பிரச்சினைகள்!
வெஜினிஸ்மஸ் பிரச்சினை
செக்ஸ் உறவில் பெண்ணின் ஒத்து ழைப்பு மிக மிக அவசியம். ஆனால் அதற்கு இயற்கையே ஏராளமான தடைகளை உண்டு பண்ணி இருக்கி றது. இந்த இயற்கைத் தடைகளால், ஆணும், பெண்ணும் செக்ஸ்உறவை யே அனுபவிக்க முடியாமல் போகி றது. இது போன்ற பிரச்சினைக ளில் ஒன்று தான், பெண்களைப் பாதிக்கும் வெஜினிஸ்மஸ் எனப்படுவது. இது பற்றி கொஞ்சம் விரிவாகப் (more…)