தாம்பத்தியத்தை தள்ளிப்போடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!
படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு என க்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியி ல்லை, எனக்கு வேலை இருக்கு போன் ற பல காரணங்களை சொல்லி துணை யின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம்.
தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக் குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ் போன்ற காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சி யோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் (more…)