தாம்பத்தியத்தை பாதிக்கும் சர்க்கரை நோய்
சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்க ப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று விரை வில் சிதைந்து விடுகிறது. இதனால் விரைப்புத்தன் மை இல்லாமை, விந்தணு க்களில் குறைபாடு ஏற்படு தல், விந்து முந்துதல், செக் ஸ் உணர்ச்சி குறைந்துவி டுதல்,
பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொ ள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது (more…)