Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பத்தியத்தை

தாம்பத்தியத்தை தள்ளிப்போடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!

படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு என க்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியி ல்லை, எனக்கு வேலை இருக்கு போன் ற பல காரணங்களை சொல்லி துணை யின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம். தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக் குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ்  போன்ற காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சி யோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் (more…)

தாம்பத்தியத்தை தவிர்க்க‍ வேண்டிய தருணங்கள்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படு வதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண் டும்...? * கர்ப்பமாக இருக்கும்போ தும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத் துக் கொண்டால், அவளது உடல் மற் றும் மனம் பாதிக்கப்படுவது மட்டு மின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் (more…)

தாம்பத்தியத்தை பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்க ப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று ‌விரை வில் சிதைந்து விடுகிறது. இதனால் விரைப்புத்தன் மை இல்லாமை, விந்தணு க்களில் குறைபாடு ஏற்படு தல், விந்து முந்துதல், செக் ஸ் உணர்ச்சி குறைந்துவி டுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொ ள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar