Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பத்திய உறவு

தம்பதியரிடையேயான‌ தாம்பத்திய உறவு, வலிமையாகவும் சிறப்பானதாகவும் இருக்க‍ . . . !

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும்போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லா மல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பா ட்டை வழங்குகிறது. ஒருமுறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ் வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறி குறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையு ம் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்தி டும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் (more…)

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

‘மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய நாட் டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத் ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டு ள்ளன. நமது உட லிலுள்ள ஒவ்வொரு அ ணுவும் காம அணுக்கள்தான். ஆண் -பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:- குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் கா (more…)