அன்புடன் அந்தரங்கம்! (23/12/12): இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால் வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி . . .
அன்புள்ள சகோதரிக்கு—
நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வுபெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி. ஆர்.எஸ்., வாங்கியவள்.
நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனி யார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளு க்கு வயது ஒன்றரை மாதம். தகு ந்த முறைப்படியும், மகாராஷ் டிர மாநில உயர் நீதிமன்ற விதிகளி ன்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்து ள்ளோம்.
அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது (more…)