Tuesday, November 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்

தாம்பத்யம் திருப்தி அடையவும் நீடித்த உறவுக்கும் சில வழிகள்!

உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்ப த்தை மட்டுமே நோக்கமாக கொண் டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித் தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்த வரை சீக்கிர மே கிளைமே க்ஸுக்கு வந்து விடு வார்கள். ஆனால் பெண்கள் நிச்சயம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்சநிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டும ல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான (more…)