Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பத்ய உறவு என்பது அஹிம்சையான இம்சைதான்

தாம்பத்ய உறவு என்பது அஹிம்சையான இம்சைதான்

காதல் போர்களத்தில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. தம்பதி யர் இருவருக்குமே மகிழ்ச்சிதான். விட்டுக் கொடுத்தலும், பெற்றுக் கொள்ளுதலும் இருக்கும் (win win method). கூடல் பொழுதில் காயங்கள் ஏற்படுவது சகஜம். சந்தோச வலிகளும், உடல்களி ன் மேல் நகங்களால் வரையப்பட்ட ஓவியங்களு ம் ஏற்படுவது இயல்புதான். இது தம்பதி யரின் காதல் விளையாட்டுக்களை நினை வூட்டிக் கொண்டே இருப்பவை. காதல் போர்க்களத்தில் (more…)