Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பரம்

அதிர்ச்சி – சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

அதிர்ச்சி – சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

அதிர்ச்சி - சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கட மங்கலத்தில் துப்பாக்கி சூட்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர் முகேஷ், இன்று தனது நண்பரான விஜய் விட்டுக்கு சென்று, வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்து திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயி்ன் சகோதரர், உதயா வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்துள்ளார். அங்கு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனிடையே, விஜய் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகேஷை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவ மனையில் உதயா அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீச

தாம்பரம் முடிச்சூர் சாலையில், பள்ளி மாணவி பலி: பேருந்துக்கு தீவைப்பு – பரபரப்பு

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி.  இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட் டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிக மாக அடைத்து வைத்திருந்தனர்.   இந்நிலையில் முடிச்சூர் சாலையி ல் வந்தபோது பஸ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந் த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டன ர்.  சிறுமி கீழே விழுந்து இறந்ததை யறிந்த (more…)

மின்சார வார விடுமுறை எங்கே? எப்போது?

தமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு (more…)

நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா…? – வடிவேலு

நிலமோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய் தியை அடுத்து, வடிவேலு தான் எங் கும் ஓடவில்லை என் றும், தலைமறைவாக இருப்பதற் கு நான் என்ன என் கவுன்டர் குற்றவாளியா என்று கூறி யுள்ளார். தாம்பரம் அரு கேயு ள்ள இரும்புலியூர் பகுதி யில், தமிழ்நாடு தொ ழில் முதலீட்டு நிறுவனம் ஏலத் தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்திற்கு வாங்கி யதாக வும், அதை (more…)

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி யிடுகிறது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதி களில் போட்டி யிடு கிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரசு க்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை களுக்கு 10 தொகுதி களும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதி களும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதி களும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகு தியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தேர் தல் குழுவினர் பேச்சு வார் த்தை நடத்துகின் றனர். ஏற்கனவே வென்ற தொகு திகளை காங்கிரஸ் மீண் டும் கேட்கிறது. இது போல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 99 தொகுதிக ளிலும் மீண்டும் வேட் பாளர்களை நிறுத்த திமுக. விரும்புகிறது. அந்த தொகு  திகள் விவரம் வருமாறு:- 1. சங்கராபுரம் 2. வாணியம்பாடி 3. ராதா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar