Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாயின்

வெட்டப்படும் தாயின் பிறப்புறுப்பு! – ஒரு மருத்துவத் தகவல் – வீடியோ

வெட்டப்படும் தாயின் பிறப்புறுப்பு! - ஒரு மருத்துவத் தகவல் - வீடியோ குழந்தை பிறக்கும்போது பிறப்பு வழி சரியாக விரிந்து கொடுக்காதபோது குழந்தை ப் பிறப்பை இலகுவாக்குவத ற்காக தாயின் பிறப்பு உறுப் பின் ஓரம் வெட்டப்படும். இது எபிசியோட்டமி (Episiotomy) எனப்படும். இந்த செய்முறையானது அநேகமாக (more…)

தாயின் கர்பப் பையில் இருந்து இதயம் உருவாவது எப்படி?

தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ் வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது. தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக் குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது.இந்நிலையில் இதயத்தின் முன்னோடி யான முதிரா அமைப்பானது ஒரு தீக் குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந் நிறமருந்தின் அளவில் இருக்கும். இதய மாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக (more…)

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வய து வரை எந்த பாதிப்பு மில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கு ம், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் (more…)

14 வயது சிறுவனை தாயின் கண்ணெதிரிலேயே சுட்ட போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச்சுட்டுள்ளனர் போலீசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக்கா ட்சிகள் உலகை உலுப்பியுள் ளன. இச்சம்பவம் கடந்தவருடம் இடம் பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதி காரிகள் கைதாகும்வரை இக்காணொ ளி வெளியிடப்படவில் லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட் டக் கொட்ட அவனை (more…)