Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாய்லாந்து

மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடக்க காரணம் . . . . ?

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம் (கம்போடியா), ஸ்ரீ விஜயம் (சுமாத்திரா), சாவகம் (ஜாவா), சீயம்-மாபப்பாளம் (தாய்லாந்து), கடாரம் (மலேசியா), நக்காவரம் (நிக்கோபார் தீவு கள்), முந்நீர்ப்பழந்தீவு (மாலைதீவு) போ ன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக் கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமி ழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத் தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு (more…)

சிட்டுக்குருவிகளை விற்பனை செய்யும் "அதிசய" அம்ம‍ன் கோவில்

பத்து சிட்டுக் குருவிகள் கொ ண்ட பெட்டிகள் ஒரு கோயி லில் விற்க ப்படுகிறது. அக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் வேண்டுத ல் நிறைவேறிவிட்டால் சிட்டு க்குருவிகளை பறக்க‍ விடுவ தாக வேண்டிக் கொள்கிறார் கள். கோரிக்கை நிறைவேறியதும் (more…)

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் . . . .!

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது . ஆஸ்திரேலியா நாட்டவர்கள் தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேர ழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களு க்கு (more…)

அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர்

அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதி யிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந் தியா என்றாலும் இப் பயிர் மலேசியா, தாய் லாந்து, தென் கொரி யா, இந்தோனேஷி யா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட் நாம், கம்போ டியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரி டப்படுகிறது. பயிரிட தகுதி வாய் ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் (more…)

முகம் முழுவதும் முடியுடன் அதிசய சிறுமி

உடலில் அதிக உரோமங்களை உடைய சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கின்றார் தாய்லாந்து நாட் டின் சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச் சுட்டிப் பெண். இவருக்கு முகம், கைகள், கால்கள், காதுகள் என்று உடல் முழு வதும் உரோமங்கள். இவர் தாய்லாந்து மக்களால் குரங்குப் பெண் என்று அழைக்கப் படுகின்றார். இவரின் உரோமங்களை நிரந்தரமாக அகற்ற (more…)

இலங்கைத் தமிழர்கள் 45 பேர் கைது . . .

தாய்லாந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த இலங்கைத் தமிழர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையேயான சண்டை முடிந்த பிறகு, ஏராளமான தமிழர்கள், பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த ஆகஸ்டில், கனடாவில், 500 தமிழர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்கள், மூன்று மாத காலம் தாய்லாந்தில் தங்கியிருந்துள்ளனர்.கடந்த அக்டோபரில், தாய்லாந்து போலீசார் இரண்டு கட்ட நடவடிக்கைகளில், 200 தமிழர்களை கைது செய்தனர். இதில், சிலர் சுற்றுலா விசா வைத்திருந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று, பாங்காக் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் பேர் தங்கியிருந்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார், உரிய ஆவணங்கள் இன்றியும், விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்த 45 தமிழர்களை கைது செய்தனர். thanks dinamalar
This is default text for notification bar
This is default text for notification bar