Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாய்

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது இந்த காளான்களை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆரோக்கிய உணவாக இந்த‌ காளான் இருந்தாலும் ஆனால் இந்த‌ காளானை தாய் பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது. காரணம் இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்ல‍ பியூரின் என்கிற‌ சத்து காளானில் நிறைந்து இருப்பதால் கீழ்வாதத்தால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெண், பெண்கள், தாய்மார்கள், தாய்ப்பால், பால், தாய், சேய், குழந்தை, காளான், மஷ்ரூம், கீழ்வாதம், விதை2விருட்சம், Girl, Women, Mother, child, Milk, Breast Milk, Mushroom, Kalan, Keezhvadham, Uric Acid, vidhai2virutcham, vidhaitovirutcham
கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... இரவு பகல் பாராது, கண் துஞ்சாது தனக்கு ஏற்படும் அசௌகரியங்களைக்கூட (more…)

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்களுக்கே உரிய அவர்களின் உடலில் சுரக்கும் இரு முக்கிய (more…)

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? - மருத்துவ உண்மை கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? - மருத்துவ உண்மை பெண்கள், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான (more…)

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய (more…)

வ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்

வ‌ணக்க‍ம் - பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம் வ‌ணக்க‍ம் ( #Vanakkam ) - பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம் வலதுகரம் நாம் என பொருள்படும், இடதுகரம் நம்முன் அல்லது (more…)

தாய்ப்பால்-ஐ சேகரித்து வைத்து குழந்தைக்கு கொடுக்க‍லாமா? வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்காக

தாய்ப்பால்-ஐ சேகரித்து வைத்து குழந்தைக்கு கொடுக்க‍லாமா? தாய்மார்களுக்கான உபயோக பதிவு தாய்ப்பால்-ஐ சேகரித்து வைத்து குழந்தைக்கு கொடுக்க‍லாமா ? வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கான உபயோக பதிவு பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க‍ (more…)

குழந்தைக்கு ஆபத்து- கோபத்தில் தாய் இருக்கும்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்…

குழந்தைக்கு ஆபத்து- தாய், கோபத்தில் இருக்கும்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்... குழந்தை இறந்துவிடும்...- கோபத்தில் தாய் இருக்கும்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால்... 10 மாதங்கள் கருவில் சுமந்து ஈன்றெடுத்த‍ தன் குழந்தைக்கு, (more…)

தாய்ப்பால் 6 லிட்ட‍ர் வரை தினமும் இலவசமாக வழங்கும் உன்ன‍த தாய் – அதிசய‌ ஆச்சரிய தகவல் -வீடியோ

தாய்ப்பால் 6 லிட்ட‍ர் வரை தினமும் இலவசமாக வழங்கும் உன்ன‍த தாய் - அதிசய‌ ஆச்சரிய தகவல்-வீடியோ 10 மாதம் வரை சுமந்து தான் பெற்ற குழந்தைக்கே இன்றைய தாய்மார்களில் சிலர் தாய்ப்பால் கொடுக்க‍ தயங்குகின்றனர். ஆனால் (more…)