தாலியின் மஞ்சள் நிறத்தை காரணம் காட்டி, கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!?
வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலா ம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.ஈரோடு பெரிய வல சுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மண நாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்ட பத்தில் குவிந்த னர்.முகூர்த்தநேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தி ல் அதை மணப்பெண் தடுத்து (more…)