
மாங்கல்ய தோஷம் – பெண்களின் ஜாதகத்தில் எப்படி அறிவது?
மாங்கல்ய தோஷம் - பெண்களின் ஜாதகத்தில் எப்படி அறிவது?
தோஷங்கள் பல உண்டு. ஆனாலும் சில தோஷங்களால் பெண்களின் வாழ்வை கேள்விக்குறியாகி விடுகிறது. அந்த தோஷங்களில் ஒன்றுதான் இந்த மாங்கல்ய தோஷம்.
பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் ராகு, கேது, சனி, சூரியன் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷம், அந்த எட்டாம் வீட்டை குரு மற்றும் சுப கிரகங்கள் பார்த்தால் மாங்கல்யா தோஷ நிவர்த்தி.
#தோஷம், #மாங்கல்ய_தோஷம், #மாங்கல்யம், #தாலி, #விதை2விருட்சம், #Dhosham, #Mangalya_Dhosham, #Mangalyam, #Thali, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,