Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாழ்வு மனப்பான்மை

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை - அட இதுதான் ரகசியமா? முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக இளம்பெண்களுக்கு. அவர்கள், இந்த பருக்களாலும், பருக்கள் வந்த் தழும்புகளாலும் தனது அழகே பறிபோய்விட்டதாக எண்ணி அதீத கவலைக்கு ஆளாகி மன அழுத்த்த்திற்கு உள்ளாகி வருவது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நவீன கால மருத்துவ உலகில், முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள், முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது. ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் இப்படித்தான்

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை (more…)

வாழ்வில் வெற்றி கிடைக்க- எதை உணர்ந்து செயல்பட வேண்டும்- உன்னுள் நீ

வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? - உன்னுள் நீ . . . வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? - உன்னுள் நீ . . . வாழ்வில் வெற்றி பெற தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் !! ஒருவன், தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டு, கடவுளை வேண்டி (more…)

உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! – இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்!

உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! - இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்! உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! - இத நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்! உங்களுக்கு நீங்கள்தான் பரம எதிரி! இது முழுக்க உண்மைதான், உங்க ளுக்குள் (more…)

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள்

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள் 1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான் (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”

அன்புள்ள அம்மாவுக்கு — நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா மல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற (more…)

பெண்களின் ஆரோக்கியத்திற்கு குறிவைக்கும் அழகு சாதனங்களும் அழகு நிலையங்களும்

அழகு! இது பல விடயங்களில் வியாபித் திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கி ரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிட த்து அழகின் நூற்றாண்டோ என்று எண் ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூச ப்படுகின்றது.அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவு க்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண் டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித் தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றகாலம் கரைந் துவிட்டது. தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறு (more…)

தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது. ஏனெனில் . . . .

வாழ்வில் தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக்  கூடாது. ஏனெனில் எந்த உயிர்க் கொல்லி  நோ யைவிடவும் மிகக் கொடியது தாழ்வு  மனப்பான்மை. ஒருவனை ஒன்றுக் கும் உதவாதவனாய் ஆக்குவ தும் இது தான், பித்துப் பிடித்தவனைப் போல் அவனை உளற வைப்பதும் இதுதான். நாள் முழுக்க வஞ்சமின்றி உழைக்கிறான். கொஞ்ச வருமானம் தா ன், ஆனால் (more…)

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் (more…)