Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாவரங்கள்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

வீட்டிற்கு அழகையும், குளிர்ச்சியையும் தரும் கொடிவகை அலங்காரத் தாவரங்கள்

வீட்டின் முன்புற சுவர்க ளிலும், போர்டிகோவிலு ம் முல்லை, மல்லி என மலர் கொடி தாவரங்க ளை வளர்த்து வீட்டிற்கு அழகூட்டுவார்கள். இவை பற்றிப் படர்ந்து நறுமணம் மிக்க பூக்க ளை பூத்து வீட்டிற்கு வரு பவர்களை வாசனையால் வரவேற்கும். அதேபோல் வளைவுகளிலு ம், வேலி ஓரங்களிலும் வளர்ப்பதற்கு அலங்கார கொடி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் வகைகளைப் பற்றியும் கொடி களை பயிரிடுவதற்கான பருவநிலைப் (more…)

திடீரென்று நுரையாக பொங்கி வழிந்த கடல் – வீடியோ

சிட்னியில் உள்ள கடற்கரை ஒன்று திடீரென்று கடல் முழு க்க நுரையாக பொங்கி வழிந்தது. அந்த நுரை கடல் முழுக்க மற்றும் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி முழுக்க பரவியது. கடல் இப்படி நுரையாக பொங்குவதற்கு கடலில் உள்ள உப்பு க்கள், இரசாயனங்கள், இறந்த தாவரங்கள், மீன்கள் போன்ற கடலில் கலந்துள்ள அசுத்தங்கள் தான் காரணம் என்று விஞ் ஞானிகள் தெரிவிக்கின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பூச்சிக்களை கொன்று ருசிக்கும் தாவரங்கள் – வீடியோ

பூச்சிக்களை கொன்று ருசிக்கும் தாவரங்கள் செய்திக்கு கிளிக் செய்க• இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

பூச்சிகளைக் கொன்று ருசிக்கும் தாவரங்கள் (அசைவத் தாவரங்கள்)

சில செடிகளின் மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின் றன. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன் ற இடங்களில் இது போன்ற தாவரங்களை க் காணலாம்.  ஜாடி போன்ற பூக்களைக் கொண்ட `பீட்சர்’ என்ற தாவ ரமும், `சன் ட்’ மலரும், `வீனஸ் பிளை டிராப்’ மலரும் பூச்சிகளைக் கொன்று ருசிப்பதில் வல்லவை. சில தாவரங்கள் முழுநேரமும் (more…)

பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் இஞ்சி,வெங்காயம், பூண்டு

பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய். முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகிறான். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழுக்க ஆரம்பிக்கும். பன்றி காய்ச்சலுக்கு டேமி புளு மாத்திரை எடுத்துக்கொண்டால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஆங்கில மருத்துவர்கள்

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது. "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறை