Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திகில்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம் சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற‌, ரவுடி பேபி பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடனம் அமைத்திருப்பார். இப்பாடல் இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும்உடைத்து விட்டது, சாய் பல்லவியின் அற்புத நடனம், ரசிகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றது என்றாலும், திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே சிறந்த நடிகர் நடிகை இவர் ஆவார். அண்மையில் நேர்காணலில் ரவுடி பேபி பாடல் படப்பிடிப்பின் போது பயம் நிறைந்த தருணத்தை வெளிப்படுத்தினார். சாய் பல்லவி, ஆரம்பத்தில் தனுஷ் என்னிடம் எளிய நடன அசைவுக் கொண்ட ஒரு பாடல் என்றுதான் கூறினார். ஆனால் பிரபுதேவா, வித்தியாசமான செட் ஒன்றை அமைத்து அங்கு நடனம் ஆடுவது போல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் நடனம் நடக்கும் எல்லா அசைவுகளையும் மாற்றி அமைத்தார். கடைச
ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக (more…)

திகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை

திகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை திகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை சிவகங்கை மாவட்ட‍த்திற்கு அருகாமையில் உள்ள‍து திருமலை கிராமம். இந்த (more…)

உலகையே பயமுறுத்தும் அதிபயங்கர அமானுஷ்ய இடங்கள்!- மர்மத்தை காட்டும் திகில் வீடியோ

உலகையே பயமுறுத்தும் அதிபயங்கர அமானுஷ்ய இடங்கள்!- மர்மத்தை காட்டும் திகில் வீடியோ உலகையே பயமுறுத்தும் அதிபயங்கர அமானுஷ்ய இடங்கள்!- மர்மத்தை காட்டும் திகில் வீடியோ உலகெங்கிலும் ஆங்காங்கே சிற்சில அமானுஷ்யங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன• அப்ப‍டிப்பட்ட (more…)

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த‍ திகில் சம்பவம்! – அவரது முழு பேட்டி – வீடியோ

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் - அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட் (more…)

ஒரு உண்மை சம்பவம்!- உயிர் வாடை இல்லாத திகில் கிராமங்கள்

உயிரை கொத்தாக பறித்து செல்லும் நோய்கள் அண்டாமல் விலகி ஓடுவதற்காக, இன்ன மும் சில கிராமங்களில் வழிபாடு கள் நடத்தப்படுகின் றன. அவற்றில் சில வினோ தமாக இருக்கும். அப்படித் தான் இருக்கிறது கிருஷ்ண கிரி மாவட்டம் சின் னேப்ப ள்ளி, கத்தாலைமேடு, கோட்டக்கொல்லை உள்ளிட்ட சில கிரா ம மக்கள் சேர்ந்து நடத்தும் வழிபாடு. நோய்கள் வில கி, கிரா மத்தில் சுபிட்சம் பெருக காலம்காலமாக இந்த வழிபாட் டை நடத்துகின்றனர். அப்படி என்னதான் (more…)

தாழியில் மூவாயிரம் ஆண்டுகளாக புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டா ரெட்டி பாளை யத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிரு ந்தது. ஆண்களும் பெண் களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந் தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொ ண்டிருந்தபோது ‘தொப்.. தொப்’ என்று சத்தம் கே ட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவ ரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெ ரிய புதையலாத்தான் இரு க்கும்’ என்று ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண் பா னை ஒன்று புதைந்து இருந்தது லேசாக (more…)

இராட்சத தவளையிடம் சிக்கிய எலி – (திகில் வீடியோ)

ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமான து தற்போது இணையத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று ள்ளது. தவளையின் வாயில் சிக்கிய எலி பரிதாபமாக பார்க்கும் அப்புகைப் படமானது நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.  எனினும் ' தக்கன பிழைத்தல் ' ( Survival of the fittest) - மிகத்தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண (more…)