திக்குவாய் என்பது ஒருவகையான நோயா?
திக்குவாய் என்பது இன்று உலகம்தழுவிய ஒரு மருத்துவப் பிரச்னையா?
திக்குவாய் என்பது இன்றைய நாளில், செல்வந்த நாடுகள், ஏழை நாடுகள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உலக நாடுகள் தழுவிய பொதுவான மருத்துவப் பிரச்னையாகும். டாக்டர் வில்லியம் என்ற ஆய்வு வல்லுநர் கணக்குப்படி, அமெரிக்கா வில் மட்டும் சுமார் 2 மில்லியன் ஆடவர்கள் திக்கு வாய்க்கு ஆளாகின்றார்கள். திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ் த்திய ஆய்வு வல்லுநர்கள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் குறைந்தது ஒரு விழுக்காட்டினர் திக்குவாய்க்கு ஆளாகின் றார்கள் என கணக்கிட்டுள்ளா ர்கள். எனவே திக்குவாய் என்பது இன்றைய நாளில் உலகம் தழு விய ஒரு (more…)