Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திடீரென

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வது

காதுக்குள் திடீரென பூச்சி நுழைந்து விட்டதா? ( Insects in Ear ) - பதற்றம் வேண்டாம் காதுக்குள் திடீரென பூச்சி நுழைந்து விட்டதா? ( #InsectsInEar ) - பதற்றம் வேண்டாம் காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன (more…)

திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்!

திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்! திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்! பொதுவாக சிலர்  ஒல்லியாக இருப்பார்கள். இது அவரவர் பரம்பரை பரம் பரையாக வருவது. இவர்களுக்கு (more…)

கண்களில் திடீரென அதீத‌ வெளிச்ச‍ம் தெரிந்து மறைந்தால் -அதற்கான காரணமும் தீர்வும்

கண்களில் திடீரென அதீத‌ வெளிச்ச‍ம் தெரிந்து மறைந்தால் . . .! -அதற்கான காரணமும் தீர்வும்! கண்களில் திடீரென அதீத‌ வெளிச்ச‍ம் தெரிந்து மறைந்தால் . . .! -அதற்கான காரணமும் தீர்வும்! ஒரு மனிதனுக்கு கண்கள் எவ்வ‍ளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அப்ப‍டிப்பட்ட‍ கண்களை (more…)

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)

திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமண ங்கள், திடீரென பெண் களால் தடுத்து நிறு த்தப்படுகி ன்றன. இன்னொரு புறத்தில் 30 வயதை கட ந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்துபோன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என் னை வேண் டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங் கிறது..` என்று தங்களுக்குள் (more…)

இறந்த நோயாளி திடீரென உயிர்த்தெழுந்த அதிசயம்

சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது முகத் தை துணியால் மூட முயன்ற போது நோயாளி திடீரென உயிர் த்தெழுந்தார். உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரி வுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வந்தது.  நான்கு மணி நேரத்திற்குப் பிற கு அவர் இறந்து விட்டதாக மீண் டும் அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் (47). உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 30ம் திகதி வண்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு (more…)