Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திட்டம்

பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்

பட்டா - எட்டு வகை உண்டு தெரிந்துகொள் பட்டா ( #PATTA ) - எட்டு வகை உண்டு தெரிந்துகொள் ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு (more…)

மீத்தேன் அபாயம் – விபரீத விளைவுகள் – நேரடி அதிர்ச்சிக் காட்சி – வீடியோ

மீத்தேன் அபாயம் - எடுப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகள் - நேரடி அதிர்ச்சிக் காட்சி - வீடியோ ந‌மது விவாசய பூமியில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும்முறை அதாவது (more…)

மீத்தேன் திட்டம் – இதயம் பதறும் பகீர் தகவல்!

மீத்தேன் திட்டம் - இதயம் பதறும் பகீர் தகவல்! மீத்தேன் திட்டம் என்றால் என்ன? 2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் (more…)

இ-ரேஷன் கார்டு தமிழகத்தில் விரைவில் . . .

தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை பயன்பாட்டில் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுஉள்ளது. இத னால் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஒராண்டிற் கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள் ள ரேஷன் கார்டுகளின் காலகேடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய ரே ஷன் கார்டுகள் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது பயன்பாட்டி ல் உள்ள ரேஷன் கார்டுகளின் கால கெடு வை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு (more…)

பிராவிடண்ட் ஃபண்டு (ஆதி முதல் அந்தம் வரை) – பாகம் 2

உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர் கள்; சாப்பிடுகிறீர்கள். ஓய்ந் துபோய் உட்காரும் காலத்து க்கு என்ன சேர்த்து வைக்கி றீர்கள்…? மாதச் சம்பளம் வா ங்கும் நூறு பேரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், முக்கால்வாசிப் பேர்களிடம், ”விக்கிற விலைவாசியில என்னத்தைச் சேர்த்து வைக் கிறது?!” என்கிற புலம்பல்தா ன் பதிலாகக் கிடைக்கும். இன்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன் பும் இப்படித்தான் நிலைமை இருந்தது. இதை (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: முக்கியமான “”அந்த 18 கடிதங்களுடன்”” தானே வாதாட ராசா திட்டம்!

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வுள்ள முன்னா ள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, ஸ்பெக் ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரம தர் மன்மோகன் சிங்குக் கும், அவர் தனக்கு எழு திய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகி றது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ரா சாவின் ஜாமீன் மனுவை (more…)

புதிய சூப்பர் பைக்குகள் அறிமுகம்: பிஎம்டபிள்யூ

அடுத்த ஆண்டு 1000 சிசி திறனுக்கும் குறைவான பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய பி எம் டபிள் யூ திட்டமிட்டுள்ளது. சொ குசு கார் தயாரிப்பில் புகழ் வாய்ந்த பி எம் டபிள் யூ நிறுவனம் சூப்பர் பைக்குகள் தயா ரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜன வரி மாதம் இந்தியாவில் 1000 சிசி ரக சூப்பர் பைக்குகளை பிஎம்ட பிள்யூ அறிமுகம் செய்தது. கடந்த மூன்று மாதங்களில் இது வரை 15 பைக் குகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், பைக் விற்ப னையை அதிகரிக்கும் வகையில், அடுத்த (more…)

தி.மு.க.,வின் காப்பீட்டு திட்டம் கவலைக்கிடம்

தமிழக அரசின், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து, 30 சதவீத தனியார் மருத்துவ மனைகள் விலகி உள்ளன. அதனால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த சிரமப்படுவதால், ஆளும் கட்சிக்கு பாதகமாக, காப்பீட்டுத் திட்டம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக தேர்தலில், தி.மு.க., கூட்டணி, இலவச திட்டங் களை மையப்படுத்தி, பிரசாரத்தை மேற்கொள்ள திட்டம் வகுத்துள்ளது. ஆளும் கட்சியினரின் பிரசார (more…)