மறக்க முடியாத ‘அந்த முத்தம்’ – திண்டுக்கல் ஐ. லியோனி
தனது நாவன்மையால் பட்டிமன்ற மாமன்னராகத் திகழ்ந்து கொண் டிருக்கிறவர் திண்டுக்கல் லியோனி.
அவர் வாய் திறந்தால், கருவில் இருக்கும் குழந்தை கள் முதல் கல்லறைக் குப்போன முதியவர்களும் கூட வாய்விட்டுச் சிரிப்பார்கள். அத்தகைய நகைச் சுவை ஆற்றல்கொண்ட லியோனி கடல் கடந்தும் தமிழ் முழக்கம் செய்து வருகிறார். "இனிய உதய'த் துக்காக அவரை நாம் கேள்விகளோடு சந்தித்தபோது...
இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?
என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது (more…)