Sunday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தினம்

தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . . காடையில் இருக்கும் மருத்துவ பண்புகளைவிட அதன்முட்டையில் அதீத சத்துக்கள் காணப்படுவதாக (more…)

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . .

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . . தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . . காய்கறிகளில் முள்ள‍ங்கிக்கு என்று தனி குணம். இந்த முள்ளங்கியில் முள்ள‍ங்கி சாம்பார், முள்ள‍ங்கி பொறியல், கத்தரி-முள்ள‍ங்கி வறுவல் உட்பட பல உணவு வகைகளை (more…)

ஆப்பிள், கேரட் மற்றும் எலுமிச்சை சாறுகளை சேர்த்து தினமும் குடித்து வந்தால் . . .

ஆப்பிள், கேரட் மற்றும் எலுமிச்சை சாறுகளை சேர்த்து தினமும் குடித்து வந்தால்... ஆப்பிள், கேரட் மற்றும் எலுமிச்சை சாறுகளை சேர்த்து தினமும் குடித்து வந்தால்... ஆப்பிள் மற்றும் கேரட்டில் தலா மூன்று துண்டுகளை எடுத்து, நன்றாக சாறு பிழிந்து பின் இதில் (more…)

தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .

தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . . தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . . இந்தியாவில் எல்லா இடங்களிலும் எல்லா சீதோஷ்ண ங்களிலும் வளரக் கூடியது இந்த (more…)

தாம்பத்தியத்தில் தினமும் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளும் பலன்களும்

மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவத ன் மூலம் உண்டாகும் நன்மைக ளையும், பலன்களையும் பட்டியலி ட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்க ளேன். பாசப்பிணைப்பு அரிகரிக்கும் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வ தன் மூலம் இருவருக்கும் இடை யே உடல் ரீதியான பாசப் பிணைப் பு அதிகரிக்கிறது. உடலும் ஆரோ க்கியமாக திகழ (more…)

பெண்கள் தினத்தில் பெண்களைப் பற்றி பெண்கள் . . .

ஆண்டுதோறும் மார்ச்-8 அன்று 'மகளிர் தினம்' கொண்டாடப்படும் வேளையில், 'பெண்களுக்குப் படிப்பு ச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது, வே லைக்குச் செல்கிறார்கள், கைநிறை ய சம்பாதிக்கிறார்கள், கார் ஒட்டுகி றார்கள், ஜீன்ஸ் போடுகிறார்கள். அவர்களின் நிலை  முன்னேற்றம டைந்துள்ளது!’ என்று ஒருபுறம் பாஸிட்டிவாக (more…)

கன்னியர்களையும், காளையர்களையும் சங்கடப்படுத்துகிறதா? இந்த “காதலர் தினம்”

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 வந்தாலே பெரியவர்கள் கொஞ் சம் எச்சரிக்கையாகி விடுகி றார்கள். இன்றை  கன்னியர் களும், காளையர்களும் இந்த‌ காதலர் தினம் கொண்டாடுவ து தான். சிலர் இந்த கொண் டாட்டம் வந்தால் என்ன என் று இருந்து விட லாம். மேலும் சிலர் இந்த நாளை வைத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்துடனும் காணப்படுகின்றனர். இந்த நாளைப் பற்றி பல விதமாக (more…)

இன்று காதலர் தினம் – எந்த நிறத்தில் உடை அணிந்தால் என்ன அர்த்த‍ம் ?

இன்று காதலர் தினம் - எந்த உடை அணிந்தால் என்ன அர்த்த‍ம் ? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். கீழே உள்ள கட்டுரை யை படித்துப் பயனுறுங்கள் காதலர்களே! பச்சைநிற உடை- எனக்கு விருப்பம் உங் (more…)

காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள்

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம். வேலண்டைன்ஸ் டே வேலண்டைன்ஸ் டே என்று (more…)

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க …

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண் ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பதற்கே ற்ப திருமணம், பிறந்தநாள், கா லண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக் கம் செய்து கணிணியில் நிறு விக்கொள்ளவும். பின் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகு ம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை (more…)

குழந்தைகள் தினம்

உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.  எதிர்கால உலகை ஆளப்போ கிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்க ளால் சுட்டப்படும் குழந்தைகளை (more…)

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)