Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தினம்

காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள்

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம். வேலண்டைன்ஸ் டே வேலண்டைன்ஸ் டே என்று (more…)

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க …

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண் ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பதற்கே ற்ப திருமணம், பிறந்தநாள், கா லண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக் கம் செய்து கணிணியில் நிறு விக்கொள்ளவும். பின் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகு ம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை (more…)

குழந்தைகள் தினம்

உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.  எதிர்கால உலகை ஆளப்போ கிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்க ளால் சுட்டப்படும் குழந்தைகளை (more…)

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)

திருமணப் பொருத்தங்கள்

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல்  வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை. 2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம்  உண்டு. பெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு. 3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் (more…)

என் அன்னை

பழுதான விழுதுகளைக் கண்டு அழுதிடுமோ ஆலமரம் - கன்னம் தழுவா கண்ணீரோடு வழுவா நெஞ்சுரம் கொண்டே பழுதான இந்த விழுதுகளையும் வேராக்கி அழகு பார்ப்பாள் என் அன்னை "கமலா இராஜேந்திரன்"  எழுதியவர் - இராசகவி இரா. சத்தியமூர்த்தி

காதலர் தினம்: 46 மணி நேரம் முத்தமிட்டு சாதனை படைத்த…

உலக காதலர் தினம் தாய்லாந்தில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான பட்டாயாவில் கொண்டாடப்பட்டது. இதில் ஒருவருக் கொருவர் நீண்ட நேரம் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில், தாய்லாந்தை சேர்ந்த 14 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான ஜோடிகள் முத்தமிட்டு ஓய்ந்துவிட்டனர். இனி தங்களால் முடியாது என்ற நிலையில் போட் டியில் இருந்து அவர்கள் வெளியேறினர். இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சேர்ந்த எக்காசாய்-லக்சனா திரானரத் ஜோடி 46 மணி 24 நிமிட நேரம் தொடர்ந்து முத்தமிட்டு (more…)

சென்னையிலும் காதலர் தின உற்சாகமாக கொண்டாடம்

காதலர் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடம். சென்னையிலும் காதலர் தின விழா, களை கட்டியது. இதையொட்டி காதலர்கள் சென்னை மெரீனா கடற் கரை மற்றும் பூங்காக்களில் குவிந் தனர். ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி அன்பை வெளிப்படுத்திக் கொண்ட னர். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் கிளம் பியது. காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமையில் (more…)