Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தியானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்

தியானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் (more…)