Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திராவிட முன்னேற்றக் கழகம்

முக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

முக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

முக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி - திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடித்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியுடன் இணைந்து அதிருப்தியுடன் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல்கள், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் பொதுவெளியில் நிலவியது. இந்நிலையில், இன்று மதியம் தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.ஆர். ராமசாமி ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியதாக கூறினா
நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி - ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின்தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதா கவும், இந்து மதத்தினர் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள் சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் அவ்
பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் - பி.டி.அரசகுமார் ஒரு திருமண விழாவில், பாஜக-வின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி. அரசகுமார், மேடையில் பேசும்போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக கடுப்பான பாஜக மாநில தலைமை, பொது விவாதங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பி.டி. அரசகுமார் பங்கேற்க தடை விதித்தது. இதனால் வெகுண்டெழுந்த பி.டி. அரசகுமார் இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் என்பதை பி.டி.அரசகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது யாதெனில் ‘’மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வருவார் என்கிற எதார்த்தத்தை பேசினேன். அதற்காக கடந்த இரண்டு மூன்று நாட்களாக அநாகரிகமாகவும் கேட்கக்கூடாத கேள்வி
வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌

வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌

வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக‌ மதிமுக பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளருமான திரு. வைகோ அவர்கள், க‌டந்த சில ஆண்டுகளாக மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். திரு.வைகோ அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று… இதற்கு உதாரணமாக சட்ட‍சபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற கூட்டணி கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்தகூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் திரு.வைகோ. வைகோ இருந்ததால்தான் கூட்டணி படுதோல்வியைத் தழுவியதாகவும், வைகோ ராசியில்லாதவர் என்ற தப்பான சென்டிமெண்ட்டோடு கேலிகளும் கிண்டல்களும் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தார். அப்போதும் பல மீம்ஸ்கள் இவரை கிண்டல் செய்து பரப்ப்ப்பட்டு வந்தன• ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத
அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள் அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள் அண்ணாவின் மறைவுப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதலமைச்சர் அரியணையில் (more…)
நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் 17ஆவது பாராளுமனற தேர்தலில், திமுகவின் கூட்டணி வெறறிபெற (more…)

சட்டமன்றத்தில், ஒரு நாள் அண்ணாவைப்பார்த்து . . .

இந்திய சுதந்திரத்தின் பின் தமிழ்நாட்டை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியைக் கைப் பற்றி சுதேச கட்சியான அண்ணா துரை தலைமையிலான "திராவிட முன்னேற்றக் கழகம் " ஆட்சி அமைத்தது. சுமார் 1,1/2 வருடங்ளே அண்ணா முதல மைச்சராக ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப்படும் வகையில் அவர் ஆட்சியும், அவரது பேச்சு க்களும் இருந்தன. தனது பேச்சுக்களால் தன்னவர்களை மட்டும் அல்ல, எதிர்க்கட்சிக் காரர்களையும் (more…)

பேரறிஞர் அண்ணா குடும்ப வாரிசுகள்: இன்றைய நிலை

 - கோவி.லெனின் தன்னால் கற்க முடியாமல்போன கல் வியைத் தமிழகத்தின் தலை முறைகள் கற்பதற்கு வழியமை த்தவர் பெருந் தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறி வையும் தமிழகத் தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப் பற்றியது என்றால் அது அண்ணா தலைமையி லான திராவிட முன்னேற்றக் கழகம் தான். 1967ல் ஆட்சிக்கு வந்த (more…)