Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரிஷா

திரிஷாவிற்கு ‘இந்த உணவு’ ரொம்ப பிடிக்குமாம்!

திரிஷாவிற்கு பிடித்த‍ உணவு கொண்டைக் கட லை, வாழைப்பழுமும் மற்றும் ஆப்பிள் தானாம் . ‘திரி­ஷாவை’ பார்த்து ரசிக்கும் பார்­வை­யா­ளர்க ளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதாம். . திரிஷாவை’ கண்டு ரசிக்கின்­றனர். சிலர் சத்தம் போட்டு அழைக்­கின்­றனர். ஒரு சிலர், அலை­பே­சியில் படம் பிடித்து செல்­கின்­றனர். . வண்­டலுர் உயிரியல் பூங்‌காவில், நீர்­யானை மற் றும் குள்ள நீர்­யா­னைகள் பராமரிக்கப்படு­கின்ற ன. சுவிட்­சர்­லாந்தில் (more…)

திரிஷா, அமலா பாலை ஒதுக்கிவிட்டு, சமந்தாவை தேர்வு செய்த கவுதம் மேனன்

கவுதம்மேனன் கடைசியாக இயக்கி, வெளி யான, தமிழ் திரைப்படமான‌ “நீ தானே என் பொன் வசந்தம்" என்ற படம் தயாரிப்பாளரி ன் கையை கடிக்காமல இருந்தது. ஆனால் தெலுங்கில் இந்த படம் ஓரளவு ஓடியது. இதில், நடிகை சமந்தாவும், நானியும் நடித் திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது கவுதம்மேனன் “துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்து வரு கிறார். இந்த இந்த (more…)

10 ரூபாய்க்கு வழியில்லாத நடிகை திரிஷா – வீடியோ

த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பரத்தில் சமீப காலமாக வித்தியாசமான காட்சி அமைப்புகள் வசனங்களுடன் விக்ரம் திரிஷா ஜோடி தோன்றி நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பர த்தில், வரும் காட்சிகள் நடிகர் விக்ரம் வருகிறார். திரிஷாவிடம் சில கேள்வி களை கேட்கிறார். அதற்கு நடிகை திரிஷாவும் பதிலளிக்கிறார். கடைசியாக, நடிகர் விக்ரம் ஹெல்தி . . . என்று பாதிலேயே விடுவார். அதற்கு திரிஷா, மெதுவாக விக்ரமின் சட்டைப்பையில் கைவிட்டு, (more…)

ஓவியா, பூனம் பாஜ்வா கூட்ட‍ணியில் திரிஷா

பிரியம் பாண்டியன் இயக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகைகள் ஓவியா, பூனம் பாஜ்வாவுடன் நடிகை திரிஷாவும் நடிக்கிறார்.  மூன்று தோழிகள் பற்றிய கதை.  அவர்கள் வாழ்க் கையில் நடக்கும் வித்தியாசமான (more…)

மூன்று நடிகைகள் ஒரே மேடையில் . . . . – வீடியோ

  JFW MAGAZINE -ன் 5ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்ற‍து. அந்த மேடையில் மூன்று தலைமுறை நடிகைகள் ஒன்றாகவே தோன்றியது  சிறப்பு பெற்ற‍தாகவே (more…)

சந்தோஷம் கிடைத்ததால் சந்தோஷத்தில் மூன்று நடிகைகள்

தமிழ், தெலுங்கு கன்ன‍டம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சாதனை படைத்துவரும் நடிகர்- நடிகைகளுக்கு ஐதராபாத்தில் ‘சந்தோஷம்’ என்ற உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற‍ து. இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது களை நடிகைகள் நயன் தாரா, திரிஷா, தமன்னா ஆகிய மூவரும் தட்டிச்சென் றனர்.. ந‌யன்தாரா நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்து, வெற்றிகரமாக ஓடிக் கொ ண்டிருக்கும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வந்து பெரு வெற்றி யும் பெற்ற‍து. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் டப் ஆகி வருகிற து. இதில் நடித்ததற்காக (more…)

திரிஷாவை ஆட்ட‍வும் முடியல, அசைக்க‍வும் முடியல‌

1999-ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து 13 வருடங்களாக, தமிழ், தெலுங்கு திரையுலகில் முன் னணி நடிகையாக இருந்து வரும் திரிஷா, இந்தித் திரையுலகிலும் கால் பதித்து வருகிறார். இப்போதும் தமிழில் விக்ரம், விஷால், ஜெயம் ரவி, ஜீவா ஆகியோருக்கு ஜோடியா கவும் நடித்து வரும் இவர், இவரது உடம்பை கட்டுக் கோப்பாகவும், அழகாகவும் வைத்திருப்ப‍தால், இவ ருக்கு ஏகப்பட்ட‍ திரைப் பட வாய்ப்பு கள் குவிந்தவண்ண‍ம் இருக்கின்ற ன• ப‌ல புதுக் கதாநாயகிகளின் படை யெடுப்பு இருந்தபோதிலும் (more…)

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க‍ மறுத்த‍ திரிஷா

ஹரி இயக்கி, விக்ரம் கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்து வெளி வந்து சூப்ப‍ர் டூப்ப‍ர் ஹிட்டான சாமி திரைப் படம், இப்போது இந்தியில் இத்திரைப்படத் தை கே.எஸ்.ரவிக்குமார் இந்தி யில் ரீ-மேக் செய்கிறார். திரைப்படத்தின் நாயகனாக சஞ் சய்தத் நடிப்பதாக தெரிவித்துள்ள கே.எஸ். ரவிக்குமார், இவருக்கு ஜோடியாக திரிஷா வை நடிக்க‍ வைக்க‍ எண்ணிய கே.எஸ். ரவி க்குமார், இந்தியில் கட்டா மிட்டா படத்தில் திரிஷா நடித்ததாலும், தமிழ் சாமியிலும் அவர்தான் ஹீரோயின் என்பதாலும் அவரை தேர்வு செய்ததாகவும் ஆனால் திரிஷா இத் திரைப்படத்தில் (more…)

ந‌யன்தாராவை திடீரென கட்டிப்பிடித்து முத்த‍மிட்ட‍ திரிஷா

சத்யம் திரைப்படத்தில் விஷாலுடன் ஜோடியாக நடிக்க திரிஷாவுக் கு வந்த வாய்ப்பை நயன்தாரா தட்டிப் பறி த்த‍போது அது இருவரிடைய பெரும் மோதலாக‌ மாறியது. அதுபோல் குருவி படத்தில் நயன் தாராவை கழட்டி விட்டு, த்ரிஷாவை ஒப்ப‍ந்தம் செய்தனர் தெலுங் கு திரைப்படங்களிலும் இவர்களது மோ தல் வெளிப்பட்டது. அண்மை யில் நடை பெற்ற‍ ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி யில் தூதுவராவ தற்கும் இவர்கள் இருவரும் போட்டிப்போட்டு மோதிக் கொண்டும். சினிமா விழாக்களிலும் இருவரும் சந்திப் பதை தவிர்த்தும் வந்தனர். க‌டந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வந்த இவர்களது மோதல் தற்போது முடி வுக்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கும் முன், நடிகர்-நடிகைக ளின் விருந்து நிகழ்ச்சி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் (more…)

மோதிக்கொண்ட இரு நடிகைகள், நெருங்கிய தோழிகளாக மாறிய அதிசயம்

இருநடிகைகளுக்கிடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த மோதல் நெருப்பில் விழுந்த கற்பூரமாய் கரை ந்து விட்ட‍து ஆம் . லட்சுமி ராயும், திரி ஷாவும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளி த்தும் வந்ததெல் லாம் மங்காத்தா படப்பிடிப்பில் தா னாம் இவர்கள் இருவருக்கும் பனிப் போர் வெடித்தது. உள்ளுக்குள் புகை ச்சல் இருந்து கொண்டே இருவரும் சேர்ந்து நடித்தனர். லட்சுமிராய், தான் மங்காத்தாவில் நடித்தது பற்றி பேச் சில், நான்தான் மங்காத்தா படத்துக் கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டே ன். எனக்கு பின்தான் திரிஷாவை தேர்வு செய்த ப‌டத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, என்னிடம் இரண்டு கேரக்டர்களில் எதில் வேண்டும னாலும் (more…)

என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான் – த்ரிஷா

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்த்தா நைட் ரைடர் ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று மோதிய ஆட் டத்தை காண திரிஷா வந்திருந்தார். அவர் நேராக கொல்கத்தா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் உட்காரும் இடத்தில் போய் அமர்ந்தார்.  சென்னை அணியின் மஞ்சள் நிற ஆடையையோ, கொல்கத்தா அணி யினரின் நீலநிற ஆடையையே அணி ந்திருக்கவில்லை. வெள்ளை நிறடிரெஸ் உடுத்தி இருந்தார். திரி ஷாவை கொல்கத்தா ஆதரவாளர்கள் உரிமையில் பார்த்த ரசிகர்கள் அவர் மேல் ஆவே (more…)

இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொள்வேன் – நடிகை திரிஷா

நடிகை திரிஷாவுக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் எனவே விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் செய்தி கள் பரவியுள்ளது. இளம் நாயகிகள் வரத்து அதிகரித்துள்ள தால் திரிஷா போன்ற மூத்த நாயகிகளை இயக்குனர்களும், ஹீரோக்களும் ஒதுக்கு வ தாகவும் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.   இதற்கு பதில் அளித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-   என்னைப் பற்றி ஏற்கனவே நிறைய வதந் திகள் பரவியுள்ளன. அதன் தொடர்ச்சி யாக இந்த வதந்தியும் வந்து இருக்கிறது. இது போன்ற கிசுகிசுக்கள் எங்கிருந்து (more…)