திருக்குறளில் மருத்துவம்
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95)
உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்க ளுக்கும் எந் நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.
மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்ய ன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு (more…)