Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருக்குறள்

திருக்குறளுக்கு "பாண்டவர் அணி" எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . – பயனுள்ள‍ தகவல்

திருக்குறளுக்கு "பாண்டவர் அணி" எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . - பயனுள்ள‍ தகவல் திருக்குறளுக்கு பாண்டவர் அணி எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . - பயனுள்ள‍ தகவல் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐயன் திருவள்ளுவரால் எழுதப்பட்ட‍ திருக்குறள் உலகப் பொதுமறையாக (more…)

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் –

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! - இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் - தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப் படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்! ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாள ராகப் பணிபுரிந்தேன். 1942-ல் (more…)

திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் – தந்தை பெரியார்

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார்  முட்டாள்தனம்  இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது (more…)

திருக்குறளில் மருத்துவம்

  “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.”        - (குறள் 942 - அதிகாரம் - 95) உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்க ளுக்கும் எந் நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்ய ன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார்.  இது ஒரு (more…)

வள்ளலார் ஒரு வாழ்வியல் சகாப்தம்

வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அக த்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர் களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்த வர்தான் வள்ளலார். ‘ஜுவகாருண்ய ஒழு க்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதி ய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியா வில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதா னம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள் ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய (more…)

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ள‍து. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் (more…)