திருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது. உண்மையா? சேக்கிழார் புகுத்தியவையே!
தெய்வப் புலவர் எனப் புகழப்பட்ட சேக்கிழார் சமணர்கள்பால் கொண்ட வெறுப்பு பெரியபுராணத்தில் காணப்படுகிறது.
சேக்கிழார் தம் நூலில் சமணர்களைப் பற்றிக் கூற வருகையில் அவர்கள் தூய்மையில்லா தவர்கள் என்று கூறுகின்றார். சமணர்கள் மயிர் பறிக்கப்பட்ட தலையை யும், ஊத்தை வாயையும் அதாவது நாற்றமு டைய வாயை யும், மாசுடைய சரீரத்தையும் உடையவர்கள் எனவும் பழிக்கிறார்.
ஆனால், சமணர்களால் எழுதப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள நீதி ஒழுக்க நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் முதலியவற்றைக் காணும்போது சமணர்கள் தூய்மையான உடல், ஒழுக்கமான ஆசாரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்று அறிய முடிகிறது. எனவே சமண சமயத்தின் பால் கொண்ட வெறுப்பினாலேயே (more…)