Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருநங்கை

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே!

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே! நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே! அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 16; கூலி வேலை செய்கின்றனர் என் பெற்றோர். என்னுடன் பிறந்தவர் ஒரு அக்கா. திருமணமாகி (more…)

திருநங்கைகள் என்கிற மூன்றாவது பாலினம் உருவாவது எப்படி?

ஒரு கரு ஆணாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்பது இல்லை, கற்ப பையில் கரு உருவாகும் போது நிற மூர்த்தங்க ள் (Chromosomes) தீர்மா னிக்கிறது. XY நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும், XX நிறமூர் த்தங்கள் சேர்ந்தால் அது பெண் குழ ந்தையாகவும், XXY அல்லதுXYY கருவில் சேர பெற்றால் அது மூன்றாம் பாலினமாக குழந்தை பிறக்கிறது. இது மருத்துவ ரீதியான உண்மை.ஒரு சில சமயங் களில் (more…)

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக . . .

  திருநங்கையான ஒருவர் சினிமாவில் இயக்குனராவது இந்தியாவி லேயே இதுதான் முதல் முறை. ஆம்! திருநங்கை ரோஸ் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இவரின் இயற்பெயர் ரமேஷ் வெங்கடேசன். திருநங்கையாக ஆன பின்னர் ரோஸ் என மாற்றி க்கொண்டார்.. தொடக்க காலத் தில் விஜய் டிவியில் ‘இப்படிக்கு ரோஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இருந் து பிரபலமாக ஆரம்பித்தார். தற் போது சினிமாவுக்கு வந்துள்ள ரோஸ் ஒரு குத்தாட்டமும் ஒரு (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு — நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar