Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருப்பதி

திருப்பதியில் நிகழ்ந்த ஓர் அதிசய, அற்புத‌ நிகழ்வு!-நேரடி காட்சி – வீடியோ

திருப்பதியில் நிகழ்ந்த ஓர் அதிசய, அற்புத‌ நிகழ்வு!-நேரடி காட்சி - வீடியோ திருப்பதியில் நிகழ்ந்த ஓர் அதிசய, அற்புத‌ நிகழ்வு!-நேரடி காட்சி - வீடியோ திருப்ப‍தி சென்று வந்தால் ஒரு திருப்ப‍ம் நேரும் என்ற ஆன்றோர்கள் சொல்வார்கள். அத்த‍கைய (more…)

திருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ

திருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி - அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍து. ஆம்! திரு ப்பதியில் குடிகொண்டிருக்கும் பெருமாள்-ஐ (more…)

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்! – விரிவான ஆன்மீகத் தகவல்

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்! - விரிவான ஆன்மீகத் தகவல் 1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு (more…)

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது! – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல்

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  - அதிர்ச்சித் தகவல் திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  அங்கிருப்ப‍து (more…)

திருப்பதி, யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா, ஆந்திரர்களுக்கா?

`தமிழ்நாடு' உருவாவதற்குமுன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, தமிழ் நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்' இருந்தது. தமிழ் நாட்டின் சில பகுதிகள், திரு வாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் அடங்கியிருந் தன. சங்க கால இலக்கியங்களில், தமிழ்நாட்டின் வட எல்லை திரு வேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் வரை, (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)

காளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர். . .

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. அக்க ட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாத நிலை ஏற் பட்டது. இதே சமயத் தில் ஸ்பெக்ட்ரம் மு றைகேடு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன. இதனால் அவர் தொடர்ந்து (more…)

திருப்பதி பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்க இருப்பதால், பொதுமக்கள் திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்குவர். அதிலும் திருமலை திருப்பதி கோயிலுக்கு (more…)

இந்திய அணி இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கும்: சித்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான சித்து சென்றார். அவரை தேவஸ்தான அதிகாரி கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அவர் கோவிலில் நடந்த அபிஷேக சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 1983-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பிறகுதான் இந்திய அணி உலகப்புகழ் பெற்றது. அப்போதைய அணி வீரர்கள் எந்த (more…)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்; பலமணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என்று உலகம் முழுவதும் வாழும் இந்து பக்தர் களிடையே ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இதனால் முக்கிய நாட்களில் திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல லட்சமாக உயரும். 2011-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு புத்தாண்டு தரிசனத்துக்காக திருப்பதி திருமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் லட்சக் கணக்கில் குவிந்தனர். இதனால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கீழ் திருப்தியில் (more…)

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்க . . .

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேற்று மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று ஏற்பட்ட நெரிசலில் 11  பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள அஸ்வினி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். துவாதசியை யொட்டி இன்றும் சொர்க்கவாசல் திறக்கப் பட்டுள்ளது. சுமார் 1  1/2லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள். நெரிசல் ஏற்படாமல் தடுக்க வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், கோவிலின் வெளிப்பகுதியில் ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் வருமானம் ரூ.2.31 கோடி கிடைத்தது. (கண்டெடுத்த செய்தி)

வைகுண்ட ஏகாதசி (2010)ன்போது . . . – வீடியோ

2010 வைகுண்ட ஏகாதசியின்போது கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், கருடசேவை, வீதி உலா, பல்லக்கில் வருதல் சொர்க வாசல் திறப்பு,  போன்றவைகள் பக்தி பாடல்களுடன் 11 (பதினோறு) யூ டியூப் காட்சிகளை தொகுத்து வழங்கியுள்ளோம் நீங்கள் கண்டுகளிக்க. . . . நீங்கள் கண்டு களித்த காட்சிகளை மேலும் காண ஆவலா . . ., கீழே ஆங்கிலத்தில் Read more .... என்ற வார்த்தையை கிளிக் செய்து கண்டு பயனடையுங்கள் - (more…)
This is default text for notification bar
This is default text for notification bar