Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருமணச்சடங்குகள்

திருமணச்சடங்குகள் (நாச்சியார் முறை) – மு.பாக்கியலட்சுமி

மனித சமுதாயத்தின் மதம், பண்பாடு, இனம், மனப்பாங்கு ஆகிய வற்றிற்குத் தக்க மணமுறையும் மாறுபடும் தன்மையது. ஒரினத்தின் பண்பாட்டையும், பழமையையும் அவர் தம் நம்பிக்கைகளும், சடங்குகளும் வெ ளிப்படுத்துகின்றன. நாச்சியார் பாடல்க ளில் நாட்டுப் புறக் கூறுகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் காணப்படும் திருமணச் சடங்குகள் பற் றிய (more…)

திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி)

'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலக
This is default text for notification bar
This is default text for notification bar