திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!
திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்! மனநல ஆலோசகர் லட்சும ணன்: பல திருமண வாழ்க் கை, தளிர் நிலையிலேயே கரு கிப் போவதற்கு காரணம், பர ஸ்பரம் புரிதல் இல்லாமை தா ன். அதனால் தான், காதல் திரு மணமோ, பெரியோர் நிச்சயித் த திருமணமோ, எதுவானாலு ம், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத் திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தி ல், பெண்ணும், பையனும் பேசி, (more…)