Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருமணத்திற்கு முன்…

திருமணத்திற்கு முன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்?

திருமணத்திற்குமுன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்? என்று பலருக்கு தெரிவதில்லை. அதுபற்றிய ஒரு சிறு பார்வை இப்போதெலாம் காதல் திருமணம் என்பது . பெற்றோருக்கும் பிள் ளைகளுக்கும் இடையிலான தோழ மை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிக ரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இரு வீட்டாரி ன் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துட னும் நடக்கிறது. இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையா து, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்ல னை (more…)

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை (more…)

திருமணத்திற்கு முன் மருத்துவரீதியாக ஒரு வழிகாட்டல்

இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொ ன்னது போலவும் சொர்கத் திலும், வர்கத்திலும் நிச்ச யி க்கபடுவதாக தெரியவில் லை. எதோ கடமைக்காக நட த்தி பின்னர் சில நாளில் மண முறிவை நடுகிறனர் சில மாதங்களில் மணவாழ்வு பிண வாழ்வாக மாறிபோவது ண்டு, இதற்கெல்லாம் காரணம் என்ன சிந்தித்தோமா? இல்லை பணத்தை தேடுவதில் முழு மை யான? சிந்தனை செலுத்துவதால் மணமுறிவை (more…)

அழகு குறிப்பு – மணப்பெண் அலங்காரம்

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்' என்று சொல்வா ர்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண் டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவரு டைய கண்களும் மண மகளின் அழகையே மொ ய்க்கும். மணப் பெண்ணு க்கு அலங்காரம் செய் வது என்பது மிக முக்கி யமானது. சரி மணப்பெ ண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது எ ன்று பார்ப்போமா... திருமணத்திற்கு முன்... * அழகாகவும், மிடுக்காகவும் (more…)