Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருமணத் தடை குழந்தைபேறின்மை உட்பட 21 பிறவி தோஷங்களை நீக்கும் ஆழத்து விநாய

திருமணத் தடை, குழந்தைபேறின்மை உட்பட 21 பிறவி தோஷங்களை நீக்கும் ஆழத்து விநாயகர்

விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநா யகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கி றார். இக்கோயில் இருக்கும் ஆழத் து விநாயகர் தரைமட்டத்தில் இருந் து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்க ப்படுகின்றார். விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவ ர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவ ர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது. பிரம்மா, விருத்தாசல த்தில் மலையை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar