Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருமண

திருமண வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா? அப்படியானால் . . .

திருமண வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா? அப்படியானால் . . . திருமணம் செய்து கொள்வது சுலபம். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது என்பது கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே. நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர் என்றால், தினமும் (more…)

திருமணத் தடைநீக்கி, பெண்களுக்கு வரன் தரும் இரட்டைப் பிள்ளையார்! – (சீக்கிர கிளம்புங்க)

திருமணத் தடைநீக்கி, பெண்களுக்கு வரன் தரும் இரட்டைப் பிள்ளையார்! - (சீக்கிர கிளம்புங்க) இரட்டை விநாயகரை தாமரை மலர் களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வச் செழி ப்பு உண்டாகும். தஞ்சை திருவை யாறு ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட் டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் (more…)

சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்

இந்துத்திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண் டு செய்யப்படுபவை. அவை யாவும் அர் த்தமுள்ளவை. திருமணங்களில் சொ ல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான் மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவ தாகவும், மேன்மையான செய்திகளை க்கொண்டதாகவும்  தனிமனித உறுதி மொழிகளாகவும் இருக்கின்றன. திரு மணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்கு ரிய விஷயமே. அதை விட (more…)

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதாக ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ் வாக திருமணங்கள் கருதப் படுகின்றன.   உலகத் தங்கக் கவுன்சில் திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக் கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதா க ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ்வாக (more…)

திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்!

கணவன் மனைவி ஆகிய‌ இருவரிடமும் சரியான புரிதலும், மனப் பக்குவமும் இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி இன்றைய கால த்தில் திருமணம் செய்து கொள்பவர் கள், திருமணத்தை ஒரு விளையாட் டாகவே நினைப்ப தால்தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின் றனர். இந் த உலகில் இருக்கும் உறவு முறைக ளிலேயே கணவன்- மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது. இத்தகைய உறவை வாழ்நாள் முழுவ தும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக (more…)

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்

குழந்தைத்திருமணத் தடைச்சட்டத்தை, சாரதா சட்ட‍ம் என்று பரவ லாக அறியப்பட்டுள்ள செய்தியாகும். எனினும் அதற்குச் சாரதா சட்ட ம் என்னும் பெயர் எப்படி வந்தது என்பது ஒருபுறமிருக்க, அதனை நிறைவேற்றுவ தற்கு வெள்ளையர் அரசு எடுத்த முயற் சிகள் மற்றும் அதற்குத் துணையாக நின் ற திராவிட இயக்கத்தின் செயல்பாடுக ள், அதனைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பன ர்கள் செய்த பல்வேறு முயற்சிகள் ஆகி யன குறித்து, இன்றைய தலைமுறை, குறிப்பாக (more…)

நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா திருமணம் முழு வீடியோத் தொகுப்பு – வீடியோ

இருபெரும் திரைநட்சத்திரங்களான சினேகாவும் பிரசன்னாவும் கட ந்த சில மாதங்களுக்கு முன் பத்திரிகை யாளர்களை சந்தித்து, நாங்கள் காதல் திரு மணம் செய்து கொள்ள‍ப் போகிறோம். எங் களது இரு வீட்டாருடைய சம்ம‍தத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும் என்று இருவரும் கூட்டாக தெரிவித்த‍னர். மேலும் நடிகர் பிரசன்னா பிராம்ம‍ண வகு ப்பைச் சார்ந்தவர் ஆவார். நடிகை சினேகா நாயுடு வகுப்பை சார்ந்தவர் ஆவார். இத் திருமணம் கலப்புத் திருமணமாக இருப்ப‍ தால், நடிகர் பிரசன்ன‍ பிராம்ம‍ண முறைப் படி ஒரு தாலியும், நடிகை சினேகா குடும்ப வழக்க‍ப்படி இன்னொரு தாலியும் ஆக (more…)

திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி)

'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலக

திருமணத்தைப்பற்றிய ஆய்வு ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களும், எதிர்பாராத உண்மைகளும்

உலகில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பதை போல திருமணங்களு ம், திருமண வாழ்க்கை முறைகளும் மாறிக் கொடிருக்கின்றன. அத னால் இன்றைய திருமணங்கள் எப்படி இரு க்கின்றன என்பது பற்றி ஜெர்மனியி ல் ஒரு விரிவான ஆராய்ச்சியே நடந் திருக்கிறது. 1980-ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நடத்தபட்ட அந்த நீண்ட கால ஆய்வு பல சுவாரசியமா ன, எதிர்பாராத உண்மைகளை வெளிபடுத்தி யிருக்கிறது. அவற்றில் சில… திருமணம் ஒரு `கால் கட்டு’ அல்லது ` (more…)

திருமணத்துக்கு பிறகு சினேகா . . . . ?

சினேகா- பிரசன்னா திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இது காதல் திருமணம் ஆகும். இருவரும் “அச்ச முண்டு அச்சமுண்டு” படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். கடந்த மாதம் 14- ந்தேதி காதலர் தினத்தன்று சினேகா வும், பிரசன்னாவும் மோதிரம் மாற் றிக் கொண்டார்கள்.   திருமணத்தை மே மாதம் 11-ந்தேதி நடத்த முடிவாகி உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்க டேஸ்வரா மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. ஒரு நாள் முன்ன தாக மே 10-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திரு மணம் பற்றி வரும் வதந்திகளுக்கு (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

“இந்த” துணிச்சல் பாரதிதாசனைத் தவிர வேறு யாருக்கு வரும்?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கை யைத் தன் உறவினர்கள், நண்பர்களுக் கெல்லாம் அனுப்பினார். திருமணத்திற்கு அவசியம் குடும்பத் துடன் வந்து கலந்து கொள்ள வேண் டும் என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கலைவாணர் என்.எஸ் கிரு ஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப் பிக்கூடவே ஒரு வித்தியாசமான கடி தத்தையும் இணைத்தி ருந்தனர். அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமணப் பத்திரிக் கையை அனுப்பியுள்ளேன். தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிடாதீர்கள் என்று அ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar