குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக் கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக் கி வீசுமாறு கேட்டுக் கொண் டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொ ரு ஆண்டும் விழா நடை பெ றுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக் கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்க ள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக்கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ளை மறந்து புடைசூழ, தேர்மீது நின்ற நிலையில், (more…)