Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரு

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்?

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்? திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்? திருமணமான பெண்களின் பெயருக்கு முன்பு நாம் ஏன் திருமதி என்ற (more…)

கீழடி அகழ்வாய்வுகள் குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா உரை – நேரடி காட்சி – வீடியோ

கீழடி அகழ்வாய்வுகள் குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா உரை - நேரடி காட்சி - வீடியோ கீழடி அகழ்வாய்வுகள் (keezhadi excavation) குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா (Mr.Amarnath Ramakrishna) உரை (Speech)- நேரடி காட்சி (Live Scene)- வீடியோ (video) தமிழர்களின் தொன்மையான பழக்க‍வழக்க‍ங்கள் இன்றைக்கும் ஆய்வாளர்களை மட்டுமல்ல‍ (more…)

திரு. மோடி அவர்களின் 100 நாட்கள் செயல்பாடுகள் எப்ப‍டி இருக்கு? ஓர்ஆய்வு

திரு. மோடியின் 100 நாட்கள் செயல்பாடுகள்! மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டை ப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தி ன் செயல்பாடுகள் பற்றி சரியான தொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதா து. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துக ள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையி லேயே அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோ டி அரசின் செயல்பாட்டை கணிப்பதே (more…)

திருநாவுக்கரசர் திருவரலாறு

திருச்சிற்றம்பலம் திருநாவுக்கரசர் திருவவதாரம் : திருமுனைப்பாடி நாட்டில் தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவா மூர் என்னும் ஊரில் வேளாண்மரபில் குறு க்கையர் குடியில் புகழனார் மாதினியார் இருவரும் இணைந்து இல்லறம் நடத்தி வந்தனர். இவ்விருவர்க்கும் திருமகளாய்த் திலகவதியா ரும், சில ஆண்டுகள் கழித்து மருணீ க்கியாரும் உலகில் அலகில் கலை த்துறை தழைப்பவும் அருந்தவத்தோர் நெ றிவாழவும் திருவவதாரம் செய்தனர். பெற் றோர் உரிய நாளில் மருணீக்கி யாரைப் பள்ளியில் அமர்த்திக் கலை பயிலச் செய்த னர். எல்லாக் கலைகளையும் திறம் பெறக் கற்றுத்தேர்ந்தார் மருணீக்கியார். திலகவ தியார்க்கு (more…)

குர்ஆன் கூறும் ஒற்றுமை – சொற்பொழிவு – வீடியோ

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற‍ திருக்குர்ஆன் மாநாட்டில், அறியாமை யை அகற்றிட அருள்மறை அழைக்கிறது என்ற நிகழ்ச்சியில், குர் ஆன் கூறும் ஒற்றுமை என்ற தலைப்பில் கோவை மசூத் அவர்கள் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இஸ்லாமிய தோழர்களுக்காக இந்த அரிய சொற்பொழிவினை இங்கே பகிர்ந்துள்ளேன். அந்த  (more…)

பாலுறவு குறித்த‍ சந்தேகங்களும் மருத்துவரது விளக்க‍ங்களும் – வீடியோ

பாலியல் குறித்த பலரது சந்தேகங்களுக்கு பாலியல் மருத்துவர் திரு. காமராஜ் அவர்கள், சன் டிவியில் டாக்டர் எக்ஸ் என்ற நிகழ்ச்சியில் (more…)

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்தி!

இந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி?   பக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு (more…)

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர . . .

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர சத்த ஆறு தாராளமாகவே ஓடும். இவர்களின் சண்டையை சமாதா னத்துக்கு கொண்டுவர இயக்குனர் படும்பாடு இருக்கிறதே… ஆனால் சமரன் படத்தில் இயக்கு னர் திருவுக்கு இந்த‌த் திருவிளை யாடல் தொல்லையில்லை. உஷாராக உருவாக்கிய ஸ்கி‌ரிப்ட் அவ ரை (more…)

நோக்கு வர்மம் நேரடி செய்முறை காட்சிகள் – வீடியோ

கேரளாவைச்  சேர்ந்த  திரு. பிரகாசம் குருக்கள் நோக்கு வர்மம் பற்றிய விஜய் டிவி குழுவினருக்கு நேரடி செய்முறை அளித்து அனைவரையும் (more…)

தொட்டுத் தொட்டுப்பேசினால்தான் காதல் இனிக்குமாம்

உங்களது காதலியையோ காதலரையோ மனைவியையோ கண வரையோ அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவ தோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வ து அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்க ளோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப் பேசும் தருணம் கிடைத்தால் அதற்காக வே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள். இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத் திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் (more…)

“இணைய ஆசிரியர்” பொறுப்பு வழங்கி என்னை கௌரவித்த‍ “நம் உரத்த‍ சிந்தனை” இதழுக்கு நெஞ்சார்ந்த‌ நன்றிகள்!

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழின் "இணைய தள ஆசிரியர்" பொறுப் பினை உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராசகவி ரா. சத்திய மூர்த்தி ஆகிய எனக்கு வழங்கி என்னை (more…)