Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரு

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனி யில் சிவமூர்த்தியும் இருக்கி றார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலி கள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசி த்து மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய் கின்றார்கள். கும்பம்: கங்கை புனிதமான. எல்லாவற்றையும் தூய்மை செ ய்வது. நீரின்றி அமையா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின் றன. ஆகையால், மணவறையில் (more…)

விதை2விருட்சம் வலைப்பூவினை பாராட்டி வாசகர் எழுதிய புதுக் கவிதை

ந‌மது விதை2விருட்சம் வலைப்பூவின் மிகச்சிறந்த வாசகரும், வானியல் - புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியருமான திரு. அழகரசன் அவர்கள் உங்கள் விதை2 விருட்சம் வலைப்பூ வினை பாராட்டி எழுதிய கவிதை விதை விருட்சமாகி விரவிப்பரந்து வலைத்தளமாகி வாழ்க்கை நெ (more…)

மாங்கல்ய தாரணம்

தமிழர்களின் வாழ்க்கையில் தாலிக்கு பெரும் முக்கியத்துவம் உ ண்டு. திருமணத்து அன்று கணவன் கட்டிய தாலி கணவன் உயிரு டன் இருக்கும் வரைக் கும் அவள் அணிந்து கொள்ளலாம் . கணவன் இறந்தவுடன் அந்த தாலியை அணியகூடாது . தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவி ப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திரு மண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின் னம்; பார்புகழும் பாரதப்பண்பாட்டின் (more…)

உங்கள் விதை2விருட்சம் இணையம் பற்றி வாசகர் முத்துக்குமாரின் விமர்சனம்

ந‌மது விதை2விருட்சம் இணைய வாசகர் திரு.முத்துக்குமார் அவர்கள் "உங்கள் இடம்" என்ற பகுதியில் தனது ஆழமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அதை அப்படி யே இணைய வாசகர்களாகிய உங் கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். அத்தகைய‌ நல்ல விமர்சனங்களை தெரிவித்த வாசகர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கு விதை2விருட்சம் இணையம் சார்பிலும் விதை2விருட்சம் வாசகர்கள் சார்பிலும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. வாசகர் திரு. முத்துக்குமார் அவர்கள் தனது விமர்ச னங்களை உங்கள் இடம் பகுதியில் வெளி யிட்டுள்ளார். இதோ வாசகரின் விமர்சனம் கீழே வெளியிட்டுள் ளோம். நீங்களும் படித்து, உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண் டுகிறோம். எல்லாமே நன்றாக உள்ளது பாராட்டுக்கள்..தயாரிப்பு சம்பந்தமான விவரங்கள், உதாரணமாக சர்க்கரை எப்படி உற்பத்தி செய்கிறார் கள், மோட்டார் பைக் எப்படி செய்கிறார்கள் போன்ற (more…)

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)

திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமண ங்கள், திடீரென பெண் களால் தடுத்து நிறு த்தப்படுகி ன்றன. இன்னொரு புறத்தில் 30 வயதை கட ந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்துபோன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என் னை வேண் டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங் கிறது..` என்று தங்களுக்குள் (more…)

திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தைதான் அத்தகை முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திரப் பொருத்தத்தை நீங்களும் அறிந்து கொள்ள இதோ. . . வ.எண் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் 1. அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் 2. பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி 3. கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 4. கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 5. ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி 6. மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி 7. மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் (more…)

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar