Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரைக்காவியம்

மொழி (தமிழ்த்திரைப்படம்) – நல்ல‍தொரு காவியம் – வீடியோ

மொழி (தமிழ்த்திரைப்படம்) - நல்ல‍தொரு திரைக்காவியம் - வீடியோ பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இராதாமோகன் இயக்க‍த்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அருமையான குடும்ப காவியம் மொழி திரைப்ப‌டம் இத்திரைப்படத்தில் ப்ரத்விராஜ், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, எம்.எஸ். பாஸ்கர், நீலிமா ராணி, வச்ச‍லா ராஜகோபால் மற்றும் பலர் நடித்துள்ள‍னர் இல் லை இல்லை அந்தந்த (more…)

“எழுதாத சட்ட‍ங்கள்” திரைக்காவியம் – வீடியோ

1984 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படம் எழுதாத சட்ட‍ங் கள். இதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஸ்ரீவித்யா, பிரபு, ஊர்வசி, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள‍னர். இசை இளைய ராஜா, இயக்க‍ம் கே. சங்கர், தயாரிப்பு சிவ சங்கர் கிரியேஷன்ஸ். இத்திரைப்படத்தை (more…)

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த‍ ‘வரலாறு’ திரைக்காவியம் – வீடியோ

முதன்முறையில் மூன்று வேடங்களில் நம்ம‍ அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து கலக்கிய வரலாறு (தி ஹிஸ்டரி ஆஃப் காட்ஃபாதர்) திரைப் படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து, பெரும் வசூலை அதாவது சுமார் 37 கோடி ரூபாயை வாரிக் குவித்த‍து. ஏ.ஆர். ரஹ் மானின் இசை, வைர முத்துவின் பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப் பதிவு மூன்றும் முத்தாய்ப் பாய் இத் திரைப்படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்த‌து. மேலும் இத் திரைப்படத்தில் (more…)

“தெனாலி ராமன்” திரைக்காவியம் – வீடியோ

புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்ற‍ தெனாலி ராமன் என்பவன் கிருஷ் ண தேவராயர் அரசவையில் முக்கிய அமைச்சர் களில் ஒருவனாக திகழ்ந்தவன். இவனது அறிவுக் கூர்மை யையும் நகைச்சுவை உணர்வையும் எடுத் துக்கூறும் திரைப்ப‍டமே தெனாலி ராமன் ஆகும். இத் திரைப் படத்தில் சிவாஜி கணேசன், என்.டி. ராமா (more…)

சம்பூர்ண இராமாயணம் – திரைக்காவியம் – வீடியோ

இராமாயணம் என்றொரு இதிகாசத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட இத்திரைப்படம்  1958 ஆம் ஆண்டு பல வெள்ளித்திரையரங்குக ளை அலங்கரித்த‍து. இதில் ஸ்ரீ ராமராக என். டி. ராமராவ், பரதனாக சிவாஜிகணேசன், ஸ்ரீராமரின் மனைவி சீதையாக (more…)

உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் “சலங்கை ஒலி” திரைக்காவியம் – வீடியோ

பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ் வழங்கும், கே. விஸ்வநாத் இயக் க‍த்தில், இசையஞானி இளையராஜா இசையமைப்பில், உலக நாயக ன் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு, எஸ்.பி. சைலஜா, அருண் குமார், சாக்ஷி ரங்காராவ், வி. சத்யநாராயசா பீமேஷ்வரா ராவ் மற்றும் பலர் நடித்து, 1983 ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி வாகை சூடிய (more…)

இந்தியத் திருநாட்டின் 62 ஆவது குடியரசு தின விழா . . . : வீடியோ

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! இந்தியத் திருநாட்டின் 62 ஆவது குடியரசு தின விழாவினை வரும் 26 ஆம் தேதி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட விருக்கிறோம். இதன் அணிவகுப்பு காட்சிகளையும் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற திரைக்காவியத்தில் இடம்பெற்ற அற்புத காட்சியையும் அதனை தொடர்ந்து பாரதியார் பாடலையும் உங்களுக்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். கேட்டு பார்த்து மகிழுங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வ•உ. சிதம்பரம்பிள்ளையாக வாழ்ந்து, வெள்ளையனுக்கு எதிராக கப்பலோட்டிய அந்த மரத் தமிழனின் புகருக்கு மேலும் மெருகேற்றியுள்ளார். நாம் எப்பிறப்பெடுத்தாலும் இந்திய மண்ணில்தான் பிறக்க இருக்க‌ இறக்க வேண்டும். வந்தே மாதரம்!                                                                                வந்தே மாதரம்!!
This is default text for notification bar
This is default text for notification bar