Tuesday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரைப்படங்கள்

திரைப்படங்கள், தோல்வியை தழுவுவது ஏன்? – வைரமுத்து – வீடியோ

ஈர வெயில் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது பேசிய கவிப்பேரரசு வைர முத்து, திரைப்படங்கள் தோல்வியை தழுவுவது ஏன்? என்பதை (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)