Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திரைப்படத்தில்

சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்ட‌ காட்சிகள் – 3 நாளில் அள்ளிக் குவித்த வசூல்…

சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்ட‌ காட்சிகள் - 3 நாளில் அள்ளிக் குவித்த வசூல்… சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்ட‌ காட்சிகள் - 3 நாளில் அள்ளிக் குவித்த வசூல்… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, க‌டந்த தீபாவளி அன்று வெளியான (more…)

ஒரு திரைப்படத்தில், கணவன் மனைவியாக நடிக்கும் ஒரிஜினல் கணவன் மனைவி!

அச்சமுண்டு அச்சமுண்டு என்ற தமிழ் படத்தின் மூலம் புன்ன‍கை இளவரசி சிநேகாவிற்கும் பிரசன் னா விற்கும் அறிமுகம் ஏற்பட்டு, நட்பாக பழகி வந்தனர். ஒரு கட்ட‍ த்தில் இவ ர்கள் இருவருக் குள்ளும் காதல் மலர்ந்து, இரு வீட்டாரின் சம்ம‍தத்துடனும் இரு வீட்டா ரின் சம்பிரதாய முறைப்படி இவர்கள் திரு மணம் நடைபெற்ற‍து. பின் தமிழ் திரையுலகில் நட்சத்திர (more…)

"சேட்டை" திரைப்படத்தில் ஹன்சிகாவின் உதட்டை பதம் பார்க்கும் ஆர்யா – வீடியோ

சேட்டை திரைப்படத்தில் ஹன் சிகாவின் உதட்டை ஆர்யா பதம் பார்க்க‍ப்போகிறாராம், அதற்கு நடிகர் ஆர்யா தயாராகத்தான் இருக்கிறார் ஆனால் ஹன்சிகா விடம் இந்த முத்த‍க்காட்சி பற்றி கூறிய போது முதலில் தயங்கிய வர் பின் கதைக்கு தேவையென் றால், முத்த‍க்காட்சியில் (more…)